Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சமயம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | கவிதைப்பந்தல் | ஜோக்ஸ் | அஞ்சலி | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | விளையாட்டு விசயம் | தமிழக அரசியல்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
மீண்டும் பில்லா
தமிழ் புத்தாண்டுப் படங்கள்
கோபிகாவுக்கு அமெரிக்காவில் 'பத்மினி விருது'
இலங்கை அகதியாக ஜீவா!
திரைப்பட உலகில் திருமாவளவன்
பள்ளிக்கூடத்தில் பாடுகிறார் பரத்வாஜ்
மூன்று வேடங்களில் பரத்
அரவாணிகள் குறித்த கருவறைப் பூக்கள்
- கேடிஸ்ரீ|மே 2007|
Share:
Click Here Enlargeமுதன்முதலாக அரவாணிகளின் வாழ்க்கை முறை, உளவியல், உடலியல் ரீதியான பிரச்னை களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ‘கருவறைப் பூக்கள்’ என்ற பெயரில் தமிழ்த் திரைப் படம் ஒன்று தயாரிக்கப்பட வுள்ளது.

லிவிங் ஸ்மைல் என்ற அரவாணி ஒருவரே நாயகியாக நடிக்கவிருக்கிறார். இவர் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. பட்டம் பெற்றவர். தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

லூர்சேவியர் என்பவர் இப்படத் திற்கான கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கத்தை கவனிக்கிறார். அரவாணிகளும் மனிதர்கள்தாம், அவர்களாலும் சமுதாயத்தில் சாதனைகள் பல படைக்க முடியும் என்பதே இப்படத்தின் மையக்கரு.
கேடிஸ்ரீ
More

மீண்டும் பில்லா
தமிழ் புத்தாண்டுப் படங்கள்
கோபிகாவுக்கு அமெரிக்காவில் 'பத்மினி விருது'
இலங்கை அகதியாக ஜீவா!
திரைப்பட உலகில் திருமாவளவன்
பள்ளிக்கூடத்தில் பாடுகிறார் பரத்வாஜ்
மூன்று வேடங்களில் பரத்
Share: 






© Copyright 2020 Tamilonline