Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சாதனையாளர் | வாசகர் கடிதம் | சமயம்
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | பொது | நலம்வாழ | சிறப்புப்பார்வை | முன்னோடி | அனுபவம் | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
திரைக்கு வராத கதை
துப்பறிவாளன்
பரமு
இவன் தந்திரன்
தங்கரதம்
ஆங்கில படம்
மீண்டும் வா அருகில் வா
புயலா கிளம்பி வர்றோம்
- அரவிந்த்|நவம்பர் 2016|
Share:


தமன் நாயகனாகவும் மதுஸ்ரீ நாயகியாகவும் நடித்திருக்கும் படம் இது. முக்கிய வேடங்களில் சிங்கம் புலி, ஆர்.என்.ஆர். மனோகர், அழகன் தமிழ்மணி, ஜெரால்டு, ரிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார், ஜி. ஆறுமுகம். இசை: சார்லஸ் தனா. உழைத்து முன்னுக்கு வரும் கதாநாயகனுக்கு ஓர் அரசியல்வாதி தொடர்ந்து தொல்லை கொடுக்கிறார். பொறுத்துப் பார்த்த கதாநாயகன் தனது மூளை பலத்தைக் கொண்டு அவரை எப்படி வெல்கிறான் என்பதுதான் படத்தின் கதை. "முதல் மூன்று நாட்களிலேயே பல கோடிகளைக் குவிக்கக்கூடிய ஆற்றல் கொண்ட நடிகர்களோ, தொழில்நுட்பக் கலைஞர்களோ எங்கள் படத்தில் இல்லை. இளைஞர்களைச் சுண்டி இழுக்கிற கனவுக்கன்னிகளும் இல்லை. ஆனாலும், பொழுதுபோக்குக்கு உத்தரவாதம் உண்டு" என்கிறார் இயக்குநர். கிளம்பி வாங்க, பாப்போம்!
அரவிந்த்
More

திரைக்கு வராத கதை
துப்பறிவாளன்
பரமு
இவன் தந்திரன்
தங்கரதம்
ஆங்கில படம்
மீண்டும் வா அருகில் வா
Share: