|
|
![](http://www.tamilonline.com/media/Apr2016/34/950b8229-297a-486f-814c-5f6420f212b5.jpg) |
இல்லாத நேரத்தில் மனைவியாரின் துணிகளை நானும், இல்லாத நேரத்தில் என் துணிகளை மனைவியாரும், எப்போதாவது கொண்டுபோய் டொனேசனில் போட்டுவிடுவதுகூட சௌகரியமாய்த்தானிருக்கிறது
பழமைபேசி |
|
கொஞ்சியுலவும் நாய்க்குட்டி
கிறிஸ்துமசு பரிசாக வரவேண்டிய நாய்க்குட்டி வெள்ளநிவாரண நிதியாக ஊருக்குப் போய்விட்டதை ஓடியோடிக் குதித்தாடி பாட்டியுடன் மனமுவந்து சொல்லிக்கொண்டிருக்கும் பாப்பாவின் நிழல் தெரிகிறது கொஞ்சியுலவும் நாய்க்குட்டியாய்!
பழமைபேசி |
|
|
|
|
|
|
|