Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப்பார்வை | சமயம் | வாசகர் கடிதம்
அஞ்சலி | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | பொது | நலம்வாழ | கவிதைப்பந்தல் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
மிருதன்
விசாரணை
கரையோரம்
பொங்கல் வெளியீடுகள்
தெறி
- அரவிந்த்|ஜனவரி 2016|
Share:
'புலி' படத்திற்குப் பிறகு விஜய் நாயகனாக நடிக்கும் படம் தெறி. நாயகிகளாக சமந்தா, எமி ஜாக்சன் நடிக்க, முன்னணி வேடங்களில் பிரபு, இயக்குநர் மகேந்திரன், ராதிகா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை அட்லீ இயக்குகிறார். "ஒரு விஜய் ரசிகர் படம் பண்ணினால் எப்படி இருக்குமோ அப்படி இந்தப் படம் இருக்கும். எம்.ஜி.ஆர்., ரஜினி படத்தை எப்படி விரும்பிப் பார்ப்போமோ அப்படிப் படம் இருக்கும்" என்கிறார் இயக்குனர். மகேந்திரன் வில்லன் வேடத்தில் நடிக்கிறார் என்பதும் விஜய் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார் என்பதும் கொசுறு தகவல். தெறிக்க விடுவாங்களோ?


அரவிந்த்
More

மிருதன்
விசாரணை
கரையோரம்
பொங்கல் வெளியீடுகள்
Share: 






© Copyright 2020 Tamilonline