Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நலம்வாழ | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா! | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
பரத் நடிக்கும் சேவல்
ஜின்னா கிரியேஷன்ஸ் தயாரிக்கும் புதிய படம் சேவல். வேல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஹரி இயக்க இருக்கும் இப்படத்தில், பரத் கதா மேலும்...
 
சுப்ரபாரதிமணியன்
நவீன தமிழ் இலக்கிய உருவாக்கம் சமூகப் பொருளாதார அரசியல் பண்பாட்டுத் தளங்களில் ஏற்படும் மாற்றங் களை உள்வாங்கிக் கொண்டுதான் உள்ள மேலும்...
 
சூடாப் போடு போண்டா
உளுந்து போண்டா

தேவையான பொருட்கள்

உளுத்தம் பருப்பு - 2 கிண்ணம்
பச்சை மிளகாய் - 6
சிவப்பு
மேலும்...
 
ம.ப. பெரியசாமித்தூரன்
இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியத்தை எல்லா வகையிலும் ஆக்கபூர்வமாக பாதித்தவர் சுப்பிரமணிய பாரதியார். 'விடுதலை அரசியல்', 'சம மேலும்...
 
பாபா ஆம்தே
காந்தியவாதியும், தொழுநோயாளிகளின் துயர் துடைப்பதையே தமது வாழ்நாள் லட்சியமுமாகக் கொண்டவருமான முரளிதர் தேவதாஸ் ஆம்தே என்னும் பாபா ஆம்தே பிப்ரவரி மாதம் காலமானார்.அஞ்சலி
மௌனத்தின் வலிமை
சென்ற 'தென்றல்' இதழில் ஒரு மருமகள் தன் மாமியார் சொத்து எழுதி வைக்காததால் இங்கு அழைத்து வைத்துக் கொள்ள விரும்பவில்லை என்தைப் பற்றிப் படித்தேன். எனக்கு சொத்தே எதுவும் வேண்டாம்.அன்புள்ள சிநேகிதியே
தெற்காசியர்களுக்கான Pan Desi ஆங்கில டி.வி.
அமெரிக்காவில் வாழும் தெற்காசியர்களுக்கான நிகழ்ச்சிகளை வழங்கும் பான் தேசி (Pan Desi) என்ற டி.வி. நெட்வொர்க் ஒன்று கலர்ஸ் டி.வி. (CoLors TV) நேரடி இல்லச் சேவை வழியே தொடங்கப்பட்டுள்ளது.பொது
ஆக்ஸ்போர்டில் பண்டிதரும் மெளஸ்வியும்
1997 அக்டோபரில் ராணி எலிசெபத் இல்லத்தின் கல்வி உதவி நிதி கிடைத்ததும் நான் ஆக்ஸ்போர்டுக்குப் புறப்பட்டேன். அங்குள்ள வடக்கு ஆக்ஸ் போர்ட் கடல்கடந்தோர் மையத்தில் தங்கினேன்.நினைவலைகள்
தண்ணீருக்கடியில் வளர்ந்த பணம்
இனிமேல் டாக்குமெண்டரி நிகழ்ச்சி வந்தால் அடுத்த சானலுக்குத் தாவாதீர் கள். பெரும் பணம் கிடைக்க வாய்ப்பு வந்தாலும் வரும். இந்த விஷயத்தைக் கேளுங்கள்.பொது
அடுத்த பரிணாமம்...
தெருவில் அவன் தன்னைத்தானே சாட்டையால் 'சுளீர், சுளீர்' என அடித்துக்கொண்டான். அவன் வெற்றுடம் பில் அடிபட்ட இடங்கள் இரத்தக் கோடுகளைப் போட்டிருந்தன.சிறுகதை(1 Comment)
பற்றி இறுக்காத பற்று
- ஹரி கிருஷ்ணன்

மௌனத்தின் வலிமை
- சித்ரா வைத்தீஸ்வரன்

2007- இல் ஆரம்பநிலை நிறுவனங்களுக்கான சிறந்த வாய்ப்புகள் என்ன? - பாகம் 6
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline