| |
 | மறுபக்கம் |
ஒட்டுதலின்றித்தான் சந்திரா ஒவ்வொரு முறையும் ரகுவிடம் பேசினாள், ஒரு பயனர் வணிகரிடம் பேசுவதைப் போல. ஆனாலும், அவள் அவருடன் பேசும்போதெல்லாம் என்னுள் ஏதோ ஒரு நிலையற்ற தன்மையும், பதட்டமும் டக்கென்று வந்து எனக்குள் உட்கார்ந்து கொண்டன. பட்டுப்போன உறவு துளிர்த்துவிடுமோ என்று என் மனம் அலாதியாய் பயந்தது. சிறுகதை |
| |
 | மகளிர் உரிமைக்காக போராடும் கழகங்கள்! |
காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி இடைத் தேர்தலில் அ.தி.மு.க. மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக சொல்லப்படுவது 'மகளிர் சுய உதவிக் குழு' பெண்களின் பங்கு. இடைத் தேர்தலில் கிடைத்த வெற்றி அ.தி.மு.க. வினருக்கு மகிழ்ச்சியையும் தன்னம்பிக்கை யையும் கொடுத்தது மட்டுமல்லாமல் வெற்றிக்கு முக்கிய காரணமான... தமிழக அரசியல் |
| |
 | உதயமானது 'புதிய கழகம்' |
புதுக்கட்சி துவங்குவார் என்று எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் இருந்து விலகிச் செல்ல, யாரும் எதிர்பாராத நேரத்தில் நடிகர் விஜயகாந்த் தன்னுடைய புதிய அரசியல் கட்சியைத் துவக்கியிருக்கிறார். தமிழக அரசியல் |
| |
 | தாகம் தீர்க்க வருகிறது கடல்நீர்! |
சென்னை மக்களின் குடிநீர்ப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வாக கருதப்பட்ட "கடல்நீரைக் குடிநீராக்கும்" திட்டத்திற்குக் கடந்த வாரம் தலைமைச்செயலகத்தில் முதல்வர் ஜெய லலிதா முன்னிலையில் ஒப்பந்தம் ஆனது. தமிழக அரசியல் |
| |
 | ஒய்.ஜி. மஹேந்திரனின் காதலிக்க நேரமுண்டு |
ஒய்.ஜி. மகேந்திரனின் 'யுனைடெட் அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட்ஸ்' நாடகக்குழு அக்டோபர் 2005-ல் அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் தங்களது 'காதலிக்க நேரமுண்டு' நகைச்சுவை நாடகத்தை நடத்தவிருக்கிறார்கள். பொது |
| |
 | காமன் ஓர் காமுகனா? |
காமன் என்னும் மன்மதன் தமிழிலக்கியங்களில் காதலர்களின் காமத்திற்குத் தலைவனாக இருப்பதை அடிக்கடிக் காண்கிறோம். காமனைப் பற்றிய சில செய்திகளை இங்கே காண்போம். இலக்கியம் |