| |
 | ஒரு இனிய மாலைப் பொழுது |
அஞ்சனா ஜன்னல் வழியாக வெளியே வெறித்துக் கொண்டிருந்தாள். பின்னால் வந்த சந்த்ரு அவள் இடுப்பை வளைத்துத் திருப்பினான். "என்னைத்தானே எதிர்பார்த்துக் காத்துக்கிட்டுருந்தே?" எனக் கேட்டான். சிறுகதை |
| |
 | வசந்தமே அருகில் வா..... |
கும்பகர்ணன் ஆறு மாதம் உறங்குவான், மற்ற ஆறு மாதம் விழித்திருப்பான் என்று இராமாயணத்தில் வருவதாக ஞாபகம். பனிவிழும் பகுதியில் வசிக்கும் எங்களுக்கும் கிட்டத்தட்ட அந்த வாழ்க்கைதான். பொது |
| |
 | ஹாலிடேக்கு ஹவாயி போகலாமே! |
ஹவாயிக்கு வருபவர்களுக்கு இப்படியும் பாடத்தோன்றும். ஸான் பிரான்ஸிஸ்கோ விமான நிலையத்தில் 'Pleasant Holidays' என்ற வாசகத்தைப் படித்தபடியே இனிய பயணத்தைத் தொடங்கினோம். அமெரிக்க அனுபவம் |
| |
 | மனம் திறந்து பேசுவாள்..... |
நான் எழுதுவது 23 வருடக்கதை. என் கணவர் திருச்சியில் வேலையில் இருந்தார். எங்கள் பக்கத்து வீட்டில் ஒரு பெண், அகிலா என்று வைத்துக் கொள்வோமே. அன்புள்ள சிநேகிதியே |
| |
 | கீதா பென்னட் பக்கம் |
அமெரிக்காவில் வாழ்கிற இந்தியர்களாகிய நாம் எல்லோரும் ஒரு முறையாவது விமானப் பயணம் செய்திருக்கிறோம் அல்லவா? உங்களில் நிறைய பேர் போலவே என்னுடைய முதலாவது விமானப்பயணமும் அமெரிக்காவிற்குத் தான். பொது |
| |
 | காலநதி |
“இவள் தன்னை உணர்ந்து அதன் மூலம் என்னை உணரும் ஒரு காலம் வரும். அது வரை, இவள் தன்னைப் புரிந்து கொள்ளப்படாதவளாயும் என்னிலிருந்து வேறுபட்டவளாயும் காண்பித்துக் கொள்வது தொடரும். சிறுகதை |