| |
 | பங்குகள் பட்ட பாடு - (பாகம் - 4) |
Silicon Valley - இல் தொழில் நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, அவரது துப்பறியும் திறமையைப் பற்றிப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாட ஆரம்பிக்கவே, முழு நேரமாகத் துப்பறிய ஆரம்பிக்கிறார். சூர்யா துப்பறிகிறார் |
| |
 | இன்தாம்.காம் |
1,40,000 பக்கங்களில் தமிழிலும், ஆங்கிலத்திலும் தகவல்களைக் கொட்டிச் சுமந்து கொண்டிருக்கும் மிகப் பெரிய இணைய தளம் 'இன்தாம்.காம்'.(உலகத் தமிழர் தன்முனைப்பு இயக்கம்). தகவல்.காம் |
| |
 | நான் மனித ஜீவி |
மார்ச் 8 உலகளாவிய பெண்கள் தினம். இந்தத் தினம் பெண்களிடையே விழிப்புணர்வும் தன்னிலை பற்றிய உணர்வும் பிரக்ஞையும் கொள்ளக்கூடிய எழுச்சி மிகுநாளாக பெண்களால் கொண்டாடப் படுகிறது. பொது |
| |
 | பட்டு & அப்பு அரட்டை |
என்ன அப்பு கொஞ்சம் சோகமா வர்ற. அதான் கலிபோர்னியா கவர்னர் நிறைய வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப் போறதா சொல்லிட்டாரே. நம்ம எக்கானமி எல்லாம், பயங்கரமா முன்னுக்கு வரப்போது பாரேன். பொது |
| |
 | பெண்ணெனும் பூமிதனில்.... |
பெண்கள் விஷயத்தில் மட்டும் பொதுவாக 'பலவீனமான', 'கோழைத்தனமான' என்ற அடைமொழிகள் உபயோகிக்கப்படுகின்றன. இவைகளை நீங்கள் பொய்யாக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். எல்லாப் பெண்களுக்குமே இந்த அடைமொழிகள் பொருந்தமாட்டா. பொது |
| |
 | கடல்புரத்தில் - ஓர் அறிமுக விமர்சனம் |
நாமெல்லாரும் ஏதாவது ஒரு காலத்தில் நமது பாட்டனார்கள் செய்து வந்த தொழில்கள் என்ன என்று தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டியிருக் கிறோம். நாம் ஒவ்வொருவரும் ஒரு குலத்தொழில் செய்யும் பரம்பரையிலிருந்தும் வந்திருக்கலாம். நூல் அறிமுகம் |