| |
 | மிமி |
'மிமி' என்றால் ஏதோ 'ஜிம்மி' மாதிரி நாய்க்குட்டி பெயராக இருக்கிறதே என்று நினைக்காதீர்கள். மிமி குதிரைக்குட்டி மாதிரி அமொ¢க்க போஷாக்குகளுடன் வளர்ந்த அழகான பெண். சிறுகதை |
| |
 | ரமலான் நோன்பும் நீரிழிவு நோயும் |
ரமலான் நோன்புக் காலம் வந்து விட்டது. கடுமையாகத் தங்களை வருத்திக் கொண்டு ஆன்டவனை மனத்தில் நினைத்து அவர்கள் நோற்கும் நோன்பு மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. பொது |
| |
 | ஒரு தந்தையின் முதல் அமெரிக்கப் பயணம்...! |
விமானம் 'San Francisco' வந்து இறங்கியதும் அசதியும் கவலையும் என்னை ஆட்கொண்டது. நீண்ட பயணம். கொண்டுவந்திருக்கும் பொடிகளையும் ஊறுகாய்களையும் அவரவர் வீட்டில் சேர்க்கவேண்டுமே என்ற கவலை. அமெரிக்க அனுபவம் |
| |
 | டிசம்பர் 6 - டாக்டர் அம்பேத்கர் நினைவு நாள் |
அம்பேத்கர் பெரிய அறிஞர். இந்தியாவுக்கு அரசியல் சட்டம் வகுத்தளித்த மேதை. முதன்முதலில் வெளிநாடு சென்று டாக்டர் பட்டம் பெற்ற பேரறிஞர். கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபொழுது புக்கர்... பொது |
| |
 | என்றுமே அழியப் போவதில்லை அடிமைத்தனம் |
அடிமைத்தனம் நிறைந்து போன உலகம் இது. இந்த மனிதர்களுக்கு யாரையாவது தங்களுக்குக் கீழ் வைத்திருக்க வேண்டும். அதிலும் நம் நாட்டில் எத்தனை ரீதியான பிரிவுகள். 'வேற்றுமையில் ஒற்றுமை'... பொது |
| |
 | திருவண்ணாமலை - சுவாரஸ்யமான தகவல்கள் |
கார்த்திகை உற்சவம் மிக விமரிசையாக நடைபெற்றது. வெளியூர் ஜனங்கள் முப்பதாயிரமென்று ரயில்வே கணக்கால் தெரிகிறது. இவ்வாண்டிலும் அவ்வளவுக்குக் குறையாதென்றே கூறலாம். சமயம் |