| |
 | ஒரு நாளாவது |
''எல்லா வீட்லயும் இப்படியா நடக்கும்? நானும் பொறுமையா இருக்கணும்னுதான் பாக்கறேன். ஆனாமுடியல. ஆபிஸ் விஷயமா டூர் போக வேணாம்னு சொல்லல. ஆனா ஞாயிற்றுக்கிழமையாவது... சிறுகதை |
| |
 | மாயமாய் மறைந்த மெமரிகள் - (பாகம் - 3) |
Silicon Valley - இல் தொழில் நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, எதேச்சையாக யாரோ ஒருவரின் வீட்டில் நகை காணாமல் போன போது, துப்பறிந்து யார் எடுத்தது என்று கண்டு பிடித்து விடுகிறார். சூர்யா துப்பறிகிறார் |
| |
 | நாச்சியார் கோயில் |
ஆலயம் தொழுவது சாலவும் நன்று; கோயி லில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்; இவை போன்ற ஆன்றோர் வாக்கொல்லாம் பாரத நாட்டின் இறையுணர்வுக்கும் பக்திக்கும் எடுத்துக்காட்டாகும். சமயம் |
| |
 | கீதாபென்னட் பக்கம் |
''காலம் மாறிப் போச்சு!'' என்று அடிக்கடி சொல்லப்படுகிறது. ஆனால் நிசமாகவே மாறி விட்டதா? சில விஷயங்களில் சில அனுபவங் களிலிருந்து இல்லை என்றே தோன்றுகிறது. பொது |
| |
 | பழக்கம் |
மாலா மூன்றாவது முறையாக தொலை காட்சியில் அலைவரிசையை மாற்றி னாள். "ஒன்றுமே சரியாகயில்லை" சலிப்பாக வந்தது. காலையிலிருந்து துணி துவைத்தாகி விட்டது. சிறுகதை |
| |
 | ஜெயலலிதா மீண்டும் முதல்வராகி... |
தமிழகம் இதுவரை எத்தனையோ இடைத் தேர்தல்களை சந்தித்துள்ளது. ஆனால் ஆண்டி பட்டி சந்தித்தது போன்ற முக்கியத்துவம்; தேர்தல் பரபரப்பு இதுவரை இருந்தது இல்லை. தமிழக அரசியல் |