| மீடியா ட்ரீம்ஸ் வழங்கும் சேரனின் பாண்டவர் பூமி மஜ்னு கேசட் வெளியீட்டு விழா
 ஞாயிறு ஒளி மழையில்
 நடிகர் திலகம் 1927 - 2001
 இசைத்தமிழ் நீ செய்த அருட்சாதனை....
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | தங்கர்பச்சானின் 'அழகி' |    |  
	                                                        | - ![]() | ![]() ஆகஸ்டு 2001 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												|  ஒளிப்பதிவாளர் தங்கர்பச்சான் 'அழகி' படம் மூலம் இயக்குனராக உருவெடுத்துள்ளார். 
 'அழகி' படத்தில் அழகியாக ·பயர் படப் புகழ் நந்திதாஸ் நடிக்கிறார். இரண்டாவது அழகியாக தேவயானி நடிக்கிறார். பார்த்திபன் சினிமா பாரதியார் ஷியாஜி ஷிண்டே, விவேக், வடிவேலு மற்றும் பலர் நடிக்கின்றனர்.
 
 கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், ஒளிஓவியம் என அனைத்துப் பொறுப்புகளையும் தங்கர்பச்சானே ஏற்றுள்ளார். அத்தனை பாடல்களையும் எழுதி இசையமைக்கிறார் இளையராஜா, ஆர்ட் டைரக்டராக பி. கிருஷ்ணமூர்த்தி பொறுப்பேற்றுள்ளார்.
 | 
											
												|  | 
											
											
												| ''இது மனசு சம்பந்தப்பட்ட காதல் கதை'' கிராமத்தில் ஒரு கையில் மைனாவையும் இன்னொரு கையில் டிரான்ஸ் சிஸ்டரையும் முதுகில் பாடப்புத்தகங்களையும் சுமந்து கொண்டிருந்த சிறுவனின் குழந்தைப் பிராயக் காதலைச் சொல்கிறது படம். அவனுடைய மனசில் பதிந்து போன அவனுடைய வகுப்புத் தோழி தனலட்சுமியைப் பற்றி சுவாரஸ்யமான நினைவுகளைத் தொகுக்க இருக்கிறேன் என்றார் தங்கர்பச்சான். | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 மீடியா ட்ரீம்ஸ் வழங்கும் சேரனின் பாண்டவர் பூமி
 மஜ்னு கேசட் வெளியீட்டு விழா
 ஞாயிறு ஒளி மழையில்
 நடிகர் திலகம் 1927 - 2001
 இசைத்தமிழ் நீ செய்த அருட்சாதனை....
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |