| உருவாகிறது டான் சேரா மீண்டும் ராமராஜன்
 பிரச்சனையில் சிவகாசி
 இம்சை அரசன் வடிவேலு
 பாலகுமாரனின் வசனத்தில்........
 புதுமுகங்களின் புனிதம்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
											
											
												|  தெலுங்கில் ரவிதேஜா நடித்து பெரிய வெற்றியை அள்ளித்தந்த 'பத்ரா' தமிழில் 'சரவணா' என்கிற பெயரில் தயாராகி வருகிறது. நாயகனாக சிம்பு நடித்துக் கொண்டிருக்கிறார். 'மன்மதன்' வெற்றி ஜோடியான சிம்புவும், ஜோதிகாவும் மீண்டும் இப்படத்திலும் ஜோடி சேர்ந்து நடிக்கிறார்கள். 
 கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் வளர்ந்து வரும் 'சரவணா' ரவிக்குமார் இயக்கும் மூன்றாவது ரீமேக் படம் என்பது முக்கியமானது. இப்படத்தில் மேக்னா நாயுடு, நாயகன் சிம்புவுடன் சேர்ந்து ஆடும் நடனம் ஒன்றும் இடம் பெற்றுள்ளது. இப்படத்தில் கல்லூரி மாணவனாகச் சிம்பு வலம்வருகிறார்.
 
 காதலை மையமாகக் கொண்டு ஜனரஞ்சகமான முறையில் உருவாக்கப்பட்டு வரும் 'சரவணா' ரசிகர்களின் மனதில் இடம் பெறுவான் என்று உறுதியுடன் கூறுகிறார் இயக்குநர் கே.எஸ். ரவிகுமார்.
 
 'மன்மதன்' ஜோடி 'சரவணா'விலும் வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கிறார் ரவிக்குமார்.
 
 ஜனவரி மாதம் திரைக்கு வரவிருக்கிறார் 'சரவணா'!
 | 
											
												|  | 
											
											
												| கேடிஸ்ரீ | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 உருவாகிறது டான் சேரா
 மீண்டும் ராமராஜன்
 பிரச்சனையில் சிவகாசி
 இம்சை அரசன் வடிவேலு
 பாலகுமாரனின் வசனத்தில்........
 புதுமுகங்களின் புனிதம்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |