| சிக்கலில் குஷ்பு இருவர் மட்டும் நடிக்கும் 'பை டூ' (By 2)
 முக்கியப் பாத்திரத்தில் அகத்தியன்
 கலக்குகிறார் சத்யராஜ்
 சூர்யா-ஜோதிகா-அசின் கூட்டணி
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | தீபாவளிக்கு மஜா |    |  
	                                                        | - கேடிஸ்ரீ ![]() | ![]() நவம்பர் 2005 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												|  'அந்நியன்' வெற்றிக்குப் பிறகு விக்ரம் நடித்து வெளிவரவிருக்கும் படம் 'மஜா'. தீபாவளி அன்று வெளியாகிறது. மலையாளத்தில் மிகப் பெரிய வெற்றியை தந்த 'தொம்மனும் மக்களும்' படம் தான் தமிழில் 'மஜா'வாகியது. 
 படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடையும் தருவாயில் உள்ளது. இதில் விக்கிரமுடன் ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார் அசின். இதுவரை பார்த்திராத புதிய விக்ரமையும், அசினையும் நீங்கள் பார்க்கப் போகிறீர்கள் என்று கூறுகிறார் படத்தின் இயக்குநர் ஷ·பி.
 | 
											
												|  | 
											
											
												| தொகுப்பு:கேடிஸ்ரீ | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 சிக்கலில் குஷ்பு
 இருவர் மட்டும் நடிக்கும் 'பை டூ' (By 2)
 முக்கியப் பாத்திரத்தில் அகத்தியன்
 கலக்குகிறார் சத்யராஜ்
 சூர்யா-ஜோதிகா-அசின் கூட்டணி
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |