| இன்னொரு வாரிசு வருகிறது! வைரவிழா காணும் ஏ.வி.எம்.
 ஆர்.பி. செளத்ரி படத்தில் நயன்தாரா
 ஜெயமோகன் வசனத்தில் 'கஸ்தூரிமான்'
 பார்த்திபன் - வடிவேலு கூட்டணி!
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | விஜய் நடிக்கும் 'ஆதி' |    |  
	                                                        | - கேடிஸ்ரீ ![]() | ![]() செப்டம்பர் 2005 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												|  கில்லி, திருப்பாச்சியை அடுத்து விஜய் - த்ரிஷா நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் 'சிவகாசி', ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. 
 தெலுங்கில் பெரும் வெற்றிபெற்ற 'அத்தன் ஒக்கடே' என்கிற படத்தைத் தமிழில் 'ஆதி' என்கிற பெயரில் சூரியன் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் மூலம் எஸ்.ஏ. சந்திரசேகர் தயாரிக்கவிருக்கிறார்.
 
 தெலுங்குப் படவுலகின் பிரபல நாயகன் சாய்குமார் இப்படத்தில் வில்லனாக நடிக்க இருக்கிறார். தவிர, பிரகாஷ்ராஜ், விவேக், மணிவண்ணன், விஜயகுமார், சீதா ஆகியோரும் இதில் நடிப்பார்கள்.
 
 திருமலை, சுள்ளான் படங்களை இயக்கிய ரமணா இப்படத்தின் திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கத்தைக் கவனிக்கிறார். இசை வித்யாசாகர்.
 | 
											
												|  | 
											
											
												| தொகுப்பு:கேடிஸ்ரீ | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 இன்னொரு வாரிசு வருகிறது!
 வைரவிழா காணும் ஏ.வி.எம்.
 ஆர்.பி. செளத்ரி படத்தில் நயன்தாரா
 ஜெயமோகன் வசனத்தில் 'கஸ்தூரிமான்'
 பார்த்திபன் - வடிவேலு கூட்டணி!
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |