| முக்கிய வேடத்தில் விவேக் நடிக்கும் 'அன்பே வா' கலைத்துறையினரின் பாராட்டுமழையில் முதல்வர்!
 கலைஞரின் கதை, வசனத்தில் 'மண்ணின் மைந்தன்'
 ரஜினியின் மருமகன் தனுஷ்
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | மும்பை விரைவுவண்டி? |    |  
	                                                        | - கேடிஸ்ரீ ![]() | ![]() டிசம்பர் 2004 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												|  தமிழ்திரைப்பட உலகினருக்கும், பா.ம.க. வுக்கும் இடையே அடிக்கடி சர்ச்சைகள் சமீபகாலமாக நிகழ்கின்றன. ரஜினியின் பாபா படவெளியீட்டில் பா.ம.க.வினருடன் ரஜினி ரசிகர்களுக்குக் கடும் மோதல் ஏற்பட்டது. பின்னர் விஜயகாந்த் விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பேச்சால் அவரது கஜேந்திரா பட வெளியீட்டில் பெரும் பிரச்சனை ஏற்பட்டது. இப்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார் கமல்ஹாசன். 
 தமிழ், ஹிந்தி இரண்டு மொழிகளிலும் தயாராகும் தனது புதிய படத்துக்குக் கமல்ஹாசன் 'மும்பை எக்ஸ்பிரஸ்' என்று பெயரிட்டுள்ளார். சிங்கிதம் சீனிவாசராவ் தயாரிக்க, இளையராஜா இசையமைக்கிறார். வருகிற ஏப்ரல் மாதம் திரைக்கு வரவிருக்கிறது 'மும்பை எக்ஸ்பிரஸ்'.
 
 பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசும், விடுதலைச் சிறுத்தை இயக்கத் தலைவர் திருமாவளவனும் படத்தின் பெயரைத் தமிழில் மாற்றியமைக்க வேண்டும் என்று கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
 என்ன செய்யப் போகிறார் கமல்ஹாசன்?
 | 
											
												|  | 
											
											
												| தொகுப்பு: கேடிஸ்ரீ | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 முக்கிய வேடத்தில் விவேக் நடிக்கும் 'அன்பே வா'
 கலைத்துறையினரின் பாராட்டுமழையில் முதல்வர்!
 கலைஞரின் கதை, வசனத்தில் 'மண்ணின் மைந்தன்'
 ரஜினியின் மருமகன் தனுஷ்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |