| டெண்டுல்கர் நடிக்கும் தமிழ்க் குறும்படம் திரைப்பட விருதுகள் திடீர் அறிவிப்பு
 ஜக்குபாய் போச்சு, சந்திரமுகி வந்தது டும்,டும்,டும்...
 பிரசாந்துக்கு அமெரிக்காவில் உளவுத்துறைப் பயிற்சி
 ஸ்ரீகாந்தின் பல முகங்கள்
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | பாலா தயாரிக்கும் மாயாவி |    |  
	                                                        | - கேடிஸ்ரீ ![]() | ![]() நவம்பர் 2004 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												|  இயக்குநர் பாலாவின் புதிய பட நிறுவனத்திற்கான பெயர்சூட்டுவிழா மற்றும் இவர் தயாரிக்கும் புதிய படத்தொடக்க விழா நிகழ்ச்சி சென்னை பிலிம் சேம்பரில் அண்மையில் நடைபெற்றது. 
 பாலாவின் 'மாயாவி'யில் சூர்யாவும் ஜோதிகாவும் நடிக்கிறார்கள். பாலாவின் உதவியாளர் மற்றும் வசனகர்த்தாவான சிங்கம்புலி இயக்குகிறார். இசை தேவி பிரசாத்.
 
 பேரழகனைப் போல் இதிலும் சூர்யாவுக்கு வித்தியாசமான தோற்றமாம். 'பிதாமகனில்' வரும் அந்தப் பித்தலாட்டக்காரன் கொஞ்சம் மாயாஜாலம் செய்யும் வித்தைக்காரன் என்ற ரண்டும் சேர்ந்த கலவைதான் 'மாயாவி' என்கின்றனர் படக்குழுவினர்.
 
 2005ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெள்ளித் திரையில் தோன்றலாம் 'மாயாவி'.
 | 
											
												|  | 
											
											
												| கேடிஸ்ரீ | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 டெண்டுல்கர் நடிக்கும் தமிழ்க் குறும்படம்
 திரைப்பட விருதுகள் திடீர் அறிவிப்பு
 ஜக்குபாய் போச்சு, சந்திரமுகி வந்தது டும்,டும்,டும்...
 பிரசாந்துக்கு அமெரிக்காவில் உளவுத்துறைப் பயிற்சி
 ஸ்ரீகாந்தின் பல முகங்கள்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |