| 'விஸ்வதுளசி' கலைப்படமா? பொறுத்திருந்து பார்ப்போம்... காயத்ரி தமிழில் ஒரு ரவுண்டு வருவாரா?
 மோகன்லாலுடன் ஜோடியாக தேவயானி
 சிவகாமி விரைவில் திரைக்கு வருகிறது.
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | 'திருடா திருடி' உள்ளங்களைக் கொள்ளை கொள்ளுமா? |    |  
	                                                        | - கேடிஸ்ரீ ![]() | ![]() செப்டம்பர் 2003 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												|  'துள்ளுவதோ இளமை'யில் அறிமுகமான தனுஷ் காதல் கொண்டேன் படத்தின் மூலம் கவனிப்புக்குரிய நடிகராக வளர்ந்துள்ளார். தனுஷ் நடித்து வெளிவரவுள்ள படம் 'திருடா திருடி'. கதாநாயகி சாயாசிங். 
 'திருடா திருடி' பாடல் கேசட் வெளியீட்டு விழா கடந்த வாரம் நடைபெற்றது. விழாவில் மேடையேறிய அத்தனை பேரும் இளவட்டங்கள். இயக்குநர்களான தரணி, சரண், செல்வராகவன், ஸ்டேன்லி, ராஜா உள்ளிட்ட அனைவரும் ஆளுக்கொரு பாடலை வெளியிட நடிகர்களான சிலம்பரசன், ஜீவா, ரவி, ஸ்ரீதேவி விஜயகுமார், மீரா ஜாஸ்மின் என இளயதலைமுறை நட்சத்திரங்கள் பெற்றுக் கொண்டார்கள்.
 | 
											
												|  | 
											
											
												| கேடிஸ்ரீ | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 'விஸ்வதுளசி' கலைப்படமா? பொறுத்திருந்து பார்ப்போம்...
 காயத்ரி தமிழில் ஒரு ரவுண்டு வருவாரா?
 மோகன்லாலுடன் ஜோடியாக தேவயானி
 சிவகாமி விரைவில் திரைக்கு வருகிறது.
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |