| அசத்தலான கதை பிதாமகன்
 செய்யும் தொழிலே தெய்வம்!
 வெற்றிக் கொடி கட்டு!
 முழுமை அடையும் நேரம்!
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | எல்லாம் மகனுக்காக |    |  
	                                                        | - கேடிஸ்ரீ ![]() | ![]() ஜனவரி 2003 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												|  இயக்குனர் பாரதிராஜா, தனது மகன் மனோஜ் குமாரைக் கதாநாயகனாக வைத்து 'ஈர நிலம்' என்ற படத்தைத் துவக்கியுள்ளார். படத்தின் முதல் பகுதியில் விவசாயியாகவும், பிற்பகுதியில் ராணுவ வீரராகவும் வருகிறார் மனோஜ். ஜோடியாக நடிக்கிறார் நந்திதா என்று தனது பெயரை மாற்றிக்கொண்ட ஜெனி·பர் (நடன இயக்குனர் சின்னாவின் மகள்). இப்படத்திற்கு இசை சிற்பி. | 
											
												|  | 
											
											
												| கேடிஸ்ரீ | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 அசத்தலான கதை
 பிதாமகன்
 செய்யும் தொழிலே தெய்வம்!
 வெற்றிக் கொடி கட்டு!
 முழுமை அடையும் நேரம்!
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |