| நேர்மையான போலிஸ் அதிகாரி திறமைசாலி தான்!
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | ரம்மியமான அனுபவம் |    |  
	                                                        | - ![]() | ![]() ஆகஸ்டு 2002 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												|  ஷாம்-சினேகா நடிக்க வசந்த் இயக்கும் "ஏய், நீ ரொம்ப அழகா இருக்கே" படத்தில் ஒரு பாடல் காட்சி அங்கு படம் பிடிக்கப்பட்ட பின், அயல் நாடுகளில் படம் பிடிக்க எண்ணும் குழுவினர் இப்போது மொய்க்கும் இடம் சிரியா தான். "அங்குள்ள இடங்கள் இதுவரை எந்தப் படத்திலும் இடம் பெற்றதில்லை. அதனால் இங்கே படம் பிடிப்பதால் ரசிகர்களுக்கு ஒரு ரம்மியமான அனுபவம் ஏற்படும்" என்கிறார் வசந்த். இதற்கிடையில் பாலாஜி இயக்கத்தில் விக்ரம் - அனிதா நடிக்கும் "சமுராய்" படத்திற்காக ஒரு பாடல் சமீபத்தில் சிரியாவில் படமாக்கப்பட்டது. | 
											
												|  | 
											
											
												| - | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 நேர்மையான போலிஸ் அதிகாரி
 திறமைசாலி தான்!
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |