| கே. பாலசந்தரின் 100வது படம் 'பார்த்தாலே பரவசம்' டைரக்டராகிறார் அருண்பாண்டியன்
 த்ரீ ரோஸஸ்
 தில் நடிகர்
 கமல் நடித்து வெளிவரும் 20- ஆவது இரட்டை வேடப்படம் 'ஆளவந்தான்'.
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | ஜோதிகா... இது நியாமா? |    |  
	                                                        | - தமிழ்மகன் ![]() | ![]() அக்டோபர் 2001 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												|  ஒரே அடியாக தனது சம்பளத்தை 50 லகரமாக உயர்த்தி விட்டார் ஜோதிகா என்று புலம்பிக் கொண்டிருக்கிறது கோடம்பாக்கம். அதுவும் அவர் நடித்து வெளியாகி 'சினேகிதியே', 'லிட்டில் ஜான்', 'ஸ்டார்', 'பூவெல்லாம் உன் வாசம்' போன்ற படங்கள் படு சுமாராக ஓடியிருக்கும் இந்த நேரத்தில் இது ரொம்ப ஓவர் என்கிறார்கள். 
 அடுத்து அவர் நடித்து வெளி வர இருக்கும் '12B' படத்தைப் பார்த்துவிட்டு வேறு நாயகி தேடும் முயற்சியில் இறங்கிவிடுவார்களோ என்று அச்சமாக இருக்கிறது.
 
 கேவலம் 50 லட்சம் ரூபாய்க்காக ஜோதிகாவைப் புறக்கணிக்க முயலும் தமிழ் சினிமாமீது கோபம் பொத்துக் கொண்டு வருகிறதல்லவா?
 | 
											
												|  | 
											
											
												| தமிழ்மகன் | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 கே. பாலசந்தரின் 100வது படம் 'பார்த்தாலே பரவசம்'
 டைரக்டராகிறார் அருண்பாண்டியன்
 த்ரீ ரோஸஸ்
 தில் நடிகர்
 கமல் நடித்து வெளிவரும் 20- ஆவது இரட்டை வேடப்படம் 'ஆளவந்தான்'.
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |