| ஆப்பிள் ஜிஞ்சர் ஜாம் ஆப்பிள் டிலைட்
 ஆப்பிள் ஊறுகாய்
 ஆப்பிள் தொக்கு
 ஆப்பிள் சமூசா
 ஆப்பிள் டிக்கி
 ஆப்பிள் பஜ்ஜி
 ஆப்பிள் துவையல்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
											
											
												|  கிறிஸ்துமஸ் வரும் மாதம் இது. பல சுவையான கேக்குகளுடன் சுவையான ஆப்பிளில் சில சமையல் குறிப்புகள். செய்து ருசித்து மகிழ... 
 ஆப்பிள் இனிப்பு சட்னி
 
 தேவையான பொருள்கள்
 
 ஆப்பிள் - 6
 சர்க்கரை - 2 கிண்ணம்
 இலவங்கம் - 2
 ஏலக்காய் - 3
 கலர் பவுடர் - 1 சிறிய தேக்கரண்டி
 உப்பு - 1 சிட்டிகை
 நெய் - 1 தேக்கரண்டி
 | 
											
												|  | 
											
											
												| செய்முறை 
 ஆப்பிள்களை தோல் சீவி நறுக்கி, சிறிது உப்புப் போட்டு வேக விடவும். உப்பு போடுவதால் நிறம் மாறாமல் இருக்கும்.
 
 பிறகு நன்றாக மசித்து வைக்கவும். சர்க்கரையை பாகு செய்துவைத்து நன்கு கெட்டிப்பாகு ஆனவுடன் அதில் மசித்த ஆப்பிளைப் போட்டு உடன் நெய் விட்டு, ஏலக்காய் பொடி செய்து போடவும். இத்துடன் இலவங்கத்தை லேசாக நெய் விட்டு வறுத்துப் பொடி செய்து போடவும்.
 
 கலர்பவுடர் போடவும். ஆறியவுடன் பாட்டிலில் ஊற்றி பிரிட்ஜில் வைத்து உபயோகிக்கலாம். இது மிகவும் சுவையாக இருக்கும்.
 
 தங்கம் ராமசாமி
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 ஆப்பிள் ஜிஞ்சர் ஜாம்
 ஆப்பிள் டிலைட்
 ஆப்பிள் ஊறுகாய்
 ஆப்பிள் தொக்கு
 ஆப்பிள் சமூசா
 ஆப்பிள் டிக்கி
 ஆப்பிள் பஜ்ஜி
 ஆப்பிள் துவையல்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |