| வாழைத்தண்டு கோசுமல்லி வாழைத்தண்டு பச்சடி
 வாழைத்தண்டு கறி
 வாழைத்தண்டு மோர்க்கூட்டு
 வாசகர் கைவண்ணம்: மீண்டும் 'டோ·பூ'
 வாசகர் கைவண்ணம்: டோ·பூ சேவை
 வாசகர் கைவண்ணம்: டோ·பூ ரவை புளி உப்புமா
 டோ·பூவைப் பாதுகாக்க
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
											
											
												|  வாழைத்தண்டுச் சாறு 
 வாழைத்தண்டுச் சாறு சிறுநீரகக் கோளாறு, சர்க்கரை நோய் ஆகியவற்றுக்கு நல்ல மருந்து. சிறுநீரகக் கல்லைக் கரைக்கும். வயிற்றுப் புண்ணை ஆற்றும். பாம்பு கடித்த விஷத்துக்கு மாற்றாக இதைக் கிராமங்களில் கொடுப்பர் என்றால் இது எந்த அளவு ரத்தத்தைத் தூய்மைப்படுத்தும் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
 
 தேவையான பொருட்கள்:
 
 வாழைத் தண்டில் உள்ள நார் நீக்கிப் பொடியாக நறுக்கியது	-	1 கிண்ணம்
 தண்ணீர்	-	1/2 கிண்ணம்
 மிளகுப்பொடி	-	1/2 தேக்கரண்டி
 இஞ்சிச் சாறு	-	1 தேக்கரண்டி
 | 
											
												|  | 
											
											
												| செய்முறை: 
 மேலே உள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து வடிகட்டவும். இந்தச் சாற்றில் எலுமிச்சம் பழம் சிறிது பிழிந்து சாப்பிடலாம்.
 
 சரஸ்வதி தியாகராஜன்
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 வாழைத்தண்டு கோசுமல்லி
 வாழைத்தண்டு பச்சடி
 வாழைத்தண்டு கறி
 வாழைத்தண்டு மோர்க்கூட்டு
 வாசகர் கைவண்ணம்: மீண்டும் 'டோ·பூ'
 வாசகர் கைவண்ணம்: டோ·பூ சேவை
 வாசகர் கைவண்ணம்: டோ·பூ ரவை புளி உப்புமா
 டோ·பூவைப் பாதுகாக்க
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |