| வேர்க்கடலை சாதம் 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
											
	|  | 
											
												| தேவையான பொருட்கள் தக்காளி (பெரியது)	-	2
 கடலைமாவு	-	1 கிண்ணம்
 அரிசிமாவு	-	1 மேசைக்கரண்டி
 சீஸ்	-	1/2 கிண்ணம்
 உப்பு	-	தேவைக்கேற்ப
 காரப்பொடி	-	1 தேக்கரண்டி
 பெருங்காயப் பொடி	-	சிறிதளவு
 
 செய்முறை
 தக்காளியை மேல் தோலை உரித்துவிட்டு மிக்சியில் குழைவாக அரைத்துக் கொள்ளவும். கடலைமாவு, அரிசிமாவு, சீஸ் இவற்றுடன் தக்காளி அரைத்ததைச் சேர்த்து காரம், உப்பு, பெருங்காயம் போட்டு நன்றாகக் கரைத்துக் கொள்ளவும். மாவில் கொஞ்சம் நீர் விட்டுக் கரைக்கவும்.தோசைக்கல்லை அடுப்பில் போட்டு சிறிது எண்ணெய் விட்டு, மேசைக் கரண்டியால் மாவைப் பரவலாக ஊற்றவும். சுற்றிலும் சிறிது எண்ணெய் ஊற்றி, இருபுறமும் வெந்தவுடன் எடுக்கவும். கெட்சப் தொட்டுக் கொண்டு சாப்பிட, மிகவும் சுவையாக இருக்கும்.
 | 
											
												|  | 
											
											
												| தங்கம் ராமசாமி, ப்ரிட்ஜ்வாட்டர், நியூஜெர்ஸி
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 வேர்க்கடலை சாதம்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |