| வெந்தயத் தொக்கு 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
											
	|  | 
											
												| தேவையான பொருட்கள் பழுத்த அவகேடோ - 2
 வெள்ளரி (துருவல்) - 1/2 கிண்ணம்
 முளைவிட்ட பச்சைப்பயறு - 2 மேசைக்கரண்டி
 பச்சை மிளகாய் - 2
 உப்பு - ருசிக்கேற்ப
 கொத்துமல்லி - சிறிதளவு
 சீரகப் பொடி - 1/2 தேக்கரண்டி
 கெட்டித்தயிர் - 1/2 கிண்ணம்
 
 செய்முறை
 வெண்ணெய்ப் பழத்தை (அவகேடோ) நறுக்கி விழுதை எடுத்து கரண்டியால் மசிக்கவும். (மிக்சியில் போட வேண்டாம்). இதை ஒரு கிண்ணத்தில் போட்டு இத்துடன் துருவிய வெள்ளரி, பச்சைப்பயறு, நீளவாக்கில் அரிந்த பச்சை மிளகாய், உப்பு, தயிர், சீரகப்பொடி சேர்த்து நன்கு கலக்கவும். கொத்துமல்லியால் அலங்கரித்துப் பரிமாறவும்.
 
 சாம்பார் சாதம், பரோட்டாவுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.
 | 
											
												|  | 
											
											
												| கிருஷ்ணவேணி, ஃபேர்ஃபாக்ஸ், வர்ஜீனியா
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 வெந்தயத் தொக்கு
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |