| மாங்காய் தொக்கு எலுமிச்சம் பழ உறுகாய் (முதல் வகை)
 எலுமிச்சம் பழ (உடனடி ஊறுகாய்) (இரண்டாவது வகை)
 ஆவக்காய் ஊறுகாய்
 பூண்டு ஊறுகாய்
 புளிமிளகாய்
 மிளகாய் தொக்கு
 ஊறுகாய்களை பாதுகாக்க
 ஆடி அழைக்கிறது
 ஆமவடை
 கடலைப் பருப்பு வெல்லபோளி
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
											
											
												|  வெந்தய மாங்காய் 
 தேவையான பொருட்கள்
 
 மாங்காய்	-	1சுமார் சைஸில்
 மிளகாய் தூள்	-	2 ஸ்பூன்
 (மிக்ஸியில் பொடி செய்தது)
 வெந்தயப் பொடி	-	1 ஸ்பூன்
 எண்ணெய்	-	5, 6 ஸ்பூன்
 கடுகு	-	1 ஸ்பூன்
 மஞ்சள் பொடி	-	1 ஸ்பூன்
 உப்பு	-	தேவையானது
 | 
											
												|  | 
											
											
												| செய்முறை 
 மாங்காயை மெல்லியதாக நறுக்கி உப்பு, வெந்தயப் பொடி போடவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகை வெடிக்க விடவும்.
 
 மஞ்சள்தூள், மிளகாய் தூள் இவற்றை எண்ணெயில் போட்டு சூடாக்கி மாங்காய் துண்டுகளில் போட்டு கிளறவும்.
 
 இந்திரா காசிநாதன்
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 மாங்காய் தொக்கு
 எலுமிச்சம் பழ உறுகாய் (முதல் வகை)
 எலுமிச்சம் பழ (உடனடி ஊறுகாய்) (இரண்டாவது வகை)
 ஆவக்காய் ஊறுகாய்
 பூண்டு ஊறுகாய்
 புளிமிளகாய்
 மிளகாய் தொக்கு
 ஊறுகாய்களை பாதுகாக்க
 ஆடி அழைக்கிறது
 ஆமவடை
 கடலைப் பருப்பு வெல்லபோளி
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |