| வெந்தய பருப்பு உசிலி 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
											
	|  | 
											
												| டயபடீஸ் தோசை 
 தேவையான பொருட்கள்
 புழுங்கலரிசி - 2 கிண்ணம்
 வெந்தயம் - 2 மேசைக்கரண்டி
 உளுந்து - 1 தேக்கரண்டி
 பெருங்காயம் - சிறிதளவு
 உப்பு - தேவைக்கேற்ப
 
 செய்முறை
 அரிசி, வெந்தயம் இவற்றை தனித்தனியாய் ஊறவைத்து நான்குமணி நேரம் கழித்து அரிசி, உளுந்தை ஒன்றாக அரைக்கவும். வெந்தயத்தைக் கொடகொடவென்று நன்றாக அரைத்து, அரிசிமாவுடன் போட்டு உப்புச் சேர்த்து மேலாகப் பெருங்காயம் போட்டு வைத்து மறுநாள் தோசை வார்க்கவும். இது டயபடீஸ்காரர்களுக்கு மிகவும் நல்லது. வாசனையாக இருக்கும். எல்லோரும் சாப்பிடலாம்.
 | 
											
												|  | 
											
											
												| தங்கம் ராமஸ்வாமி, ப்ரிட்ஜ்வாட்டர், நியூஜெர்ஸி
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 வெந்தய பருப்பு உசிலி
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |