|  | 
											
											
												| 
                                                        
	                                                        | ஆகஸ்டு 2001 - ஜோக்ஸ் |    |  
	                                                        | - ![]() | ![]() ஆகஸ்டு 2001 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												|  மிருகக் கடி (படித்து விட்டு அடிக்க வராதவை) 
 ஒட்டகச்சிவிங்கி : என் மனைவிக்கு கழுத்து நிறைய நகை வேணுமாம்.
 
 *****
 
 யானை : எப்படி எம்'மதமும்' சம்மதம் ஆகும்.
 
 *****
 
 குரங்கு : (ஹோட்டலில்) 'சீப்பா' ஏதாவது சாப்பிட கொண்டுவாப்பா.
 
 *****
 
 திமிங்கலம் : (முருகன் கோயிலில்) 'வேல்' முருகா 'வேல்' முருகா
 
 *****
 | 
											
												|  | 
											
											
												| குருவி : கல்யாணம் ஆகி பல நாளாச்சி இன்னும் உன் வயத்துல 'பூச்சி புழு' உண்டாகலயா? 
 *****
 
 நீர்யானை : என்னை நம்புங்க, நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னையிலே தான்.
 
 *****
 
 முதலை : வெங்காயம் நறுக்கும் போது எனக்கு நிஜமாகவே கண்ணீர் வந்து விடும்.
 
 *****
 
 கிளி1 : எங்கே உன் சின்ன பையனைக் காணும்?
 
 கிளி2 : அவனுக்கு இறக்கை முளச்சி பறந்து போயிட்டான்.
 | 
											
												|  | 
											
											
												|  | 
											
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |