|  | 
											
											
												|  | 
                                            
											
											
												| மனைவி : அடடா? பட்டாசு எல்லாம் நனைஞ்சு போய் வாங்கிட்டு வந்திருக்கீங்க? குடை கொண்டு போகலே? 
 கணவன் : எடுத்துக்கிட்டுத்தான் போனேன். ஆனால் 'குடைக்குள் மழை' பெய்து இருக்குது போல!
 
 *****
 | 
											
												|  | 
											
											
												| ஒருவர்: அது என்ன மெகா சீரியல் வெடி, புதுசா இந்த தீபாவளிக்கு? 
 மற்றவர்: அதுவா, அது வெடிச்சா நிறைய கண்ணீர் வருமாம்.
 
 ஹெர்குலிஸ் சுந்தரம்
 | 
											
												|  | 
											
											
												|  | 
											
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |