| ராஜன் Dialog
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
											
											
												| தோழி:	ஏன் இப்படி சோகமா இருக்கே? 
 தோழி:	என் கணவர் கல்யாணம் ஆன புதுசுலே 'என் சுவாசக்காற்றே'ன்னு என்னைக் கொஞ்சுவாரு... இப்போ என்னடான்னா 'என் ஊதல் காற்றே' ன்னு என்னைப் பார்த்து ஏசறாரு
 
 ******
 
 நண்பன்:	ஏண்டா! நீ எப்பவும் ஸில்வெஸ்டர் ஸ்டாலோன் நடிச்ச பழைய படங்களையே பார்த்துக்கொண்டே இருக்கியே? உனக்கு அலுக்கலே!
 
 நண்பன்: 	இல்லைடா, அவர் நடிச்ச படங்கள்னா எனக்கு ராம்போ, ராம்போ பிடிக்கும்!
 
 ******
 | 
											
												|  | 
											
											
												| நண்பன்: 	இப்பத்தான் ஊட்டியிலிருந்து நேரே வரேன். 
 நண்பன்: 	(அவர் கையைத்தொட்டுப்பார்த்துவிட்டு) அப்படியா, ஆனால் உடம்பு சில்லுன்னு இல்லையே!
 
 ******
 
 தோழி:	இது என்ன பெரிய பெரிய அண்டாவா உன் வீட்டு வாசல்லே இறங்குது!
 
 நடிகை:	எல்லாம் டைரக்டர் செய்யற வேலை! நான் 'எப்பவும் எனக்கு சின்ன பாத்திரமா நடிக்கக்கொடுக்கிறீங்களே... பெரிய பாத்திரமா கொடுங்க'ன்னு கேட்டதுக்கு 			இப்படிப்பண்ணிட்டாரு!
 
 ஹெர்கூலிஸ் சுந்தரம்
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 ராஜன்
 Dialog
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |