| புயலிலே ஒரு தோணி ஆடி அவிட்டத்திலுதித்த அற்புதர்..... !
 ஸ்ரீலஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருளுரை
 தேமதுரத் தமிழோசை உலகமெலாம்.....
 கீதாபென்னெட் பக்கம்
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | ஒரே நிமிடத்தில் கவுத்திட்டியே! |    |  
	                                                        | - ![]() | ![]() ஆகஸ்டு 2001 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												|  முதல் கவர்னர் ஜெனரல் திரு. இராஜாஜி அவர்கள், தனது சிப்பந்தியிடம் 'கிங் ஜார்ஜ்' தலையிட்ட தபால் தலையை கொடுத்து ஒரு மணிலா கவரில் ஒட்டி வரச் சொன்னாராம். அவசரத்தில் சிப்பந்தியும் ராஜாவின் தலை, தலைகீழாக இருக்கும்படி ஒட்டிக் கொண்டு வந்ததைப் பார்த்த இராஜாஜியும், ''ஏம்பா, நீ ரொம் பெரிய ஆள் தான். நாங்க எல்லாரும் இத்தனை வருஷமா போராடியும் கவிழ்க்க முடியாத வெள்ளையரை, நீ ஒரே நிமிடத்தில் கவுத்துட்டியே!'' என சிரித்துக் கொண்டே கூறினாராம். | 
											
												|  | 
											
											
												| - | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 புயலிலே ஒரு தோணி
 ஆடி அவிட்டத்திலுதித்த அற்புதர்..... !
 ஸ்ரீலஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருளுரை
 தேமதுரத் தமிழோசை உலகமெலாம்.....
 கீதாபென்னெட் பக்கம்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |