| தெரியுமா?: ஸ்கைப் மூலம் தமிழ்த் திறனாய்வுத் தேர்வுகள் தெரியுமா?: தமிழ் நாடு அறக்கட்டளை 42வது ஆண்டுவிழா
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | தெரியுமா?: வலையில் கோலோச்சும் வளைக்கரம்: துளசிகோபால் |    |  
	                                                        | - ஸ்ரீவித்யா ரமணன் ![]() | ![]() ஏப்ரல் 2016 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
	|  | 
											
												| இவரது வலைப்பக்கம்: துளசிதளம் நியூ ஸிலாந்தில் வசிக்கும் துளசி கோபால் நெடுநாள் வலைவாசி. ஆன்மீகம், பயணம், சமையல், வெளிநாட்டு கலாசாரம், அரிய தகவல்கள், புகைப்படங்கள் என்று புகுந்து விளையாடுகிறார் துளசி. குழந்தைகளுக்கான எழுத்தாளர் மார்கரெட் மாஹி பற்றிய கட்டுரை, அம்மன் முகம் பற்றிய கட்டுரை இவரது சுவையான எழுத்துக்கு உதாரணங்கள். பயணக்கட்டுரைகளில் நாமும் இவரோடு பயணிப்பது இவரது எழுத்தின் வெற்றி எனலாம். | 
											
												|  | 
											
											
												| ஸ்ரீவித்யா ரமணன் | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 தெரியுமா?: ஸ்கைப் மூலம் தமிழ்த் திறனாய்வுத் தேர்வுகள்
 தெரியுமா?: தமிழ் நாடு அறக்கட்டளை 42வது ஆண்டுவிழா
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |