| 2013 பத்ம விருதுகள் ATMA: ஆளுனராக டாக்டர். கலை செல்லம்
 தென்மத்தியத் தமிழ்ச் சங்கம்: புதிய நிர்வாகிகள்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
	|  | 
											
	|  | 
											
												| கவிஞர் இரா.மீனாட்சி, சேதுபதி, குறிஞ்சிவேந்தன் ஆகியோர் சேர்ந்து கவிதைக்கென காலாண்டிதழ் ஒன்றைக் கொண்டு வருகின்றனர். பாரதியாரை ஞானாசிரியராகக் கொண்ட இந்த இதழ் பாரதியாரின் சிந்தனைகளையும், கவிதைமரபையும் முன்வைத்து மலர உள்ளது. அமெரிக்கப் படைப்பாளிகளின் கவிதைகள், கவிதை தொடர்பான கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. இதுவரை தொகுப்பேதும் வெளியிட்டிராத, 35 வயதுக்குட்பட்ட கவிஞர்களை அறிமுகப்படுத்துவது இந்த இதழின் நோக்கங்களில் ஒன்று. தவிர, மூத்த எழுத்தாளர்களின் ஆக்கங்கள், கவிதைகள், பிறமொழிக் கவிதைகளின் மொழிபெயர்ப்புகள், கவிதை நூல் அறிமுகம், கவிதைத் திறனாய்வுகள் ஆகியவற்றையும் அனுப்பி வைக்கலாம். 
 தொடர்புக்கு மின்னஞ்சல்: mahaakavithai@gmail.com
 | 
											
												|  | 
											
											
												| முனைவர்.குறிஞ்சிவேந்தன், துணைப்பேராசிரியர்,
 பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரி,
 புதுவைப் பல்கலைக் கழகம், புதுச்சேரி
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 2013 பத்ம விருதுகள்
 ATMA: ஆளுனராக டாக்டர். கலை செல்லம்
 தென்மத்தியத் தமிழ்ச் சங்கம்: புதிய நிர்வாகிகள்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |