|  | 
											
											
												|  | 
                                            
											
											
												|  வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் மற்றும் இந்திய குமுகாய மையமும் இணைந்து வழங்கும் குறும்பட விழா. இவ்விழாவில் கனவுப்பட்டரையைச் சார்ந்த லீனா மணிமேகலை இயக்கிய மாத்தம்மா, Altar (பலி பீடம் - Film on Child Marriage), Break the shackles (Effects of Globalization on Dalits) மற்றும் சுனாமி பற்றிய Waves after Waves ஆகிய குறும்படங்கள் திரையிடப்படும். 
 நாள்: சனிக்கிழமை, டிசம்பர் 3, 2005
 
 நேரம்: 4:30 PM
 
 இடம்: India Community Centre
 255 Los Coaches Street,
 Milpitas, CA 95035
 
 மேலும் விவரங்களுக்கு: http://www.bayareatamilmanram.org
 | 
											
												|  | 
											
											
												| தில்லை குமரன் | 
											
												|  | 
											
											
												|  | 
											
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |