| வளைகுடாப் பகுதித் தமிழ்மன்றம்: சித்திரைக் கொண்டாட்டம் 2005 மாதா அமிர்தானந்தமயி மையத்தின் சுனாமி நிவாரண நிதி இசை நிகழ்ச்சி
 செல்வி லக்ஷ்மி வெங்கடேசனின்  பரதநாட்டிய அரங்கேற்றம்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
											
											
												|  'மனசே, ரிலாக்ஸ் ப்லீஸ்' புகழ் சுவாமி சுகபோதானந்தா அவர்களின் 50-வது பிறந்த நாளை முன்னிட்டு, மந்திர யோகம் நிகழ்ச்சியை அவரது மாணவர்கள் சான் ·ப்ரான்ஸிஸ்கோ வளைகுடா பகுதியில் இம்மாதம் ஏற்பாடு செய்துள்ளனர். சுவாமிஜி அவர்கள் கருத்தமைத்து உருவாக்கிய இந்நிகழ்ச்சியை, சுவாமிஜியிடம் பயின்றுள்ள மாணவி ஷகிலாபானு அவர்கள் ஏப்ரல் 16 மற்றும் 23-ம் தேதிகளில் மாலை 3:15 மணி முதல் 7 மணிவரை சன்னிவேல் கோமள விலாஸ் உணவகத்தை ஒட்டியுள்ள அரங்கில் வழங்குவார். 
 ஷகிலாபானு அவர்கள் மந்திர யோகத்தைப் பல முறை இந்தியா மற்றும் வளைகுடாப் பகுதியில் அளித்தவர். இரு நாட்களும் கலந்து கொண்டால் முழுப் பயனை அடையலாம் என்று கூறுகிறார் சுவாமிஜி.
 
 வாழ்க்கையை அதிக விழிப்புணர்வோடு இயற்கையின் நியதியில் ஆனந்தமயமாக அமைத்துக் கொள்வதில் மந்திரங்கள் உன்னதப் பங்கு வகிக்கின்றன. அவற்றின் அர்த்தத்தை மனதில் சேர்த்து நடைமுறை வாழ்க்கையில் இதனைக் கொண்டு வாழ வழி செய்வது இந்நிகழ்ச்சியின் நோக்கம்.
 
 இந்நிகழ்ச்சிக்கு நுழைவுக்கட்டணம் இல்லை.
 
 தேதி: ஏப்ரல் 16 மற்றும் 23, 2005.
 நேரம்: மாலை 3:15 - 7:00
 இடம்: Komala Vilas Party Hall
 1020 E El Camino Real,
 Sunnyvale, CA 94087
 | 
											
												|  | 
											
											
												| மேலும் விபரங்களுக்கு: Mahi  - mahisank@yahoo.com; 408.688.6254
 Rajashree  - rajashrees@yahoo.com; 408.248.4506
 Kamala/Ram - vskamala@yahoo.com; 408.205.7035
 வலைதளம்: www.swamisukhabodhananda.org
 
 சான்ஃப்ரான்ஸிஸ்கோ வளைகுடாப் பகுதியில் அவரது சத்சங்கங்கள் மாதம் இருமுறை நடைபெறுகின்றன.
 
 விவரம் அறிய toshakila@yahoo.com அல்லதுrajashrees@yahoo.comஎன்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.
 
 மஹி சங்கரநாராயணன்
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 வளைகுடாப் பகுதித் தமிழ்மன்றம்: சித்திரைக் கொண்டாட்டம் 2005
 மாதா அமிர்தானந்தமயி மையத்தின் சுனாமி நிவாரண நிதி இசை நிகழ்ச்சி
 செல்வி லக்ஷ்மி வெங்கடேசனின்  பரதநாட்டிய அரங்கேற்றம்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |