| மெய்நிகர் தீபாவளி கொண்டாட்டம் 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | "தண்ணீர், தண்ணீர்" ஓர் அலசல் |    |  
	                                                        | - புனீதா கலா ![]() | ![]() நவம்பர் 2020 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
	|  | 
											
												| நவம்பர் 2, 2020 அன்று, கோமல் சுவாமிநாதன் எழுதி, கே. பாலசந்தர் இயக்கத்தில் திரைப்படமாக்கிய 'தண்ணீர், தண்ணீர்' நாடகம் குறித்த ஓர் அலசலை, பெர்க்கலி பல்கலைக்கழகத்தின் தமிழ்க் கல்விப் பிரிவு இணையம் வழியே வழங்குகிறது. இதனைப் பேரா. சங்கர் (ஆங்கிலத் துறை, மனோவாவில் உள்ள ஹவாயி பல்கலைக்கழகம்) வழங்குவார். தமிழ்ப் படங்கள் மட்டும் புனைவுகளில் ஏழைகள் எப்படிச் சித்திரிக்கப்படுகிறார்கள் என்பதைப் பற்றிய அண்மைக்கால ஆய்வுப் பின்னணியில் இந்த விவாதம் நடத்தப்படும். திருமதி வாசுகி கைலாசம் (துணப்பேராசிரியர், பெர்க்கலி தமிழ்த்துறை) நிகழ்ச்சியை நெறியாளுகை செய்வார். 
 நாள்: நவம்பர் 2, 2020
 நேரம்: 7am Honolulu | 9am Berkeley | 5pm London | 9pm Lahore | 9:30pm New Delhi
 
 எல்லோரும் பங்கேற்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவுக்குத் தொடர்பு கொள்க:
 
 மின்னஞ்சல்: isas@berkeley.edu
 தொலைபேசி: 510-642-3608
 | 
											
												|  | 
											
											
												| புனீதா கலா, நிகழ்ச்சி இயக்குநர்,
 தெற்காசியக் கல்விக் கழகம்,
 பெர்க்கலி பல்கலைக்கழகம், பெர்க்கலி.
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 மெய்நிகர் தீபாவளி கொண்டாட்டம்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |