| மெட்ரோப்ளெக்ஸ்: சித்திரைத் திருவிழா 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
											
	|  | 
											
												| ஏப்ரல் 14, 2018 அன்று மதியம் 2 மணிமுதல் அட்லாண்டா அன்பர்கள் தமிழ் மறைகளை ஓதித் தமிழ்ப் புத்தாண்டை வரவேற்க உள்ளனர். நிகழ்ச்சியில் தேவாரம், திருவாசகம், திவ்யப்பிரபந்தம், கந்தரனுபூதி போன்ற தமிழ்த் திருமறைகளில் இருந்து தெரிந்தெடுக்கப்பட்ட 40 பாசுரங்கள் ஓதப்படும். 
 நாள்: சனிக்கிழமை, ஏப்ரல் 14, 2018
 நேரம்: மதியம் 2 முதல் மாலை 7 மணிவரை
 இடம்: Art of Living Center, 7730 Roswell Road, Atlanta, GA 30350
 
 
 பங்கேற்பை உறுதி செய்ய மின்னஞ்சல் அனுப்புக: tamil.atlanta@gmail.com
 பங்கேற்போருக்குச் சிற்றுண்டி மற்றும் இரவுணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 | 
											
												|  | 
											
											
												| அபய் ராதாகிருஷ்ணன், அட்லாண்டா, ஜார்ஜியா
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 மெட்ரோப்ளெக்ஸ்: சித்திரைத் திருவிழா
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |