| மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி வருகை பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபாவின் 91வது பிறந்தநாள் விழா
 GOD: சத்சங்கங்கள்
 ATEA: தொழில்முனைவோர் சந்திப்பு
 சிகாகோ: தங்கமுருகன் விழா
 BAFA: திருக்குறள் போட்டி - 2017
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | கான்கார்டு சிவமுருகன் கோவில்: நிதி திரட்டும் நிகழ்ச்சி |    |  
	                                                        | - உதய் மெய்யப்பன் ![]() | ![]() நவம்பர் 2016 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
	|  | 
											
												| நவம்பர் 12, 2016 சனிக்கிழமை அன்று, கான்கார்ட் சிவமுருகன் கோவில் நிதி திரட்டும் பணிக்காக CSMT நிதிக்குழு அருமையான விருந்து மற்றும் ஏலம் (Inaugural Dinner with Auction) அன்று ஏற்பாடு செய்துள்ளது. Crowne Plaza Hotel (Union City, CA) Ballroom அறையில் இது நடக்கவிருக்கிறது. சான் ஃபிரான்சிஸ்கோவிலுள்ள இந்திய கான்சல் ஜெனரல் திரு. வெங்கடேசன் அஷோக் அவர்கள் இதில் பங்கேற்பார். மெல்லிசை மற்றும் பரத நிகழ்ச்சியும் நடைபெறும். 
 தெய்வ சந்நிதானத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மங்களப் பொருட்களும், புனிதயாத்திரைகள், உல்லாசப் பயணங்கள், சாக்லேட் வகைகள், ஓவியங்கள் மற்றும் அரிய பொருட்கள் ஏலத்தில் விடப்படும். எல்லோரும் பங்கேற்கலாம். நேரில் வர இயலாதவர்கள் செயலுரிமைபெற்ற நண்பர்' (Proxy) மூலம் ஏலத்தில் பங்கேற்கலாம்.
 
 சிவமுருகன் கோவிலுக்கு கான்கார்டு நகர Design Review Board மற்றும் Planning Commission அங்கீகாரங்கள் கிடைத்துவிட்டன. இந்தச் சமயத்தில் நிதி திரட்டும் பணி முக்கியத்துவம் அடைந்துள்ளது. அன்பர்கள் மனமுவந்து இப்பணியில் பங்கேற்க வேண்டும்.
 
 மேலும் தகவலுக்கு
 ஜெய் கந்தையா - 415.259.8500
 உதய் - 925.550.7048
 நன்கொடை தர: www.temple.org
 | 
											
												|  | 
											
											
												| உதய் மெய்யப்பன், கான்கார்டு, கலிஃபோர்னியா
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி வருகை
 பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபாவின் 91வது பிறந்தநாள் விழா
 GOD: சத்சங்கங்கள்
 ATEA: தொழில்முனைவோர் சந்திப்பு
 சிகாகோ: தங்கமுருகன் விழா
 BAFA: திருக்குறள் போட்டி - 2017
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |