| சியாட்டல்: சிரிக்க ஒரு 'செவ்வாய் தோஷம்' AIM for Seva: மீராவின் ஆன்மீகப் பயணம்
 சங்கர நேத்ராலயா வழங்கும் எம்.எஸ். சுப்புலக்ஷ்மி நூற்றாண்டு விழா
 மேஸ்ட்ரோ இளையராஜாவின் இசைநிகழ்ச்சி
 நாட்யா: 'The Incomplete Gesture'
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
											
	|  | 
											
												| ஆகஸ்ட் 14, 2016 அன்று நடுவண் ஒஹையோ கிளையின் நெடுநடை (Walkathon) இரண்டாவது ஆண்டாக நடக்கவுள்ளது. இது நாகப்பட்டினம் TNF-ABC திட்டத்திற்கு நிதிதிரட்டும் நிகழ்வாக அமையும். 
 கொலம்பஸ் மாநகரில் இந்த நெடுநடை நிகழ்வு நடைபெறும். இதில் நீங்கள் எடுத்து வைக்கும் ஓவ்வோர் அடியும் தமிழகத்தில் குழந்தைகளின் கல்வித்திறன் வளர்வதற்கான முன்னெடுப்பாக அமையும். வாருங்கள்,
 
 ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவிப்போம்.
 
 விவரம்
 நிகழ்ச்சி: TNF நடுவண் ஒஹையோ கிளை - நெடுநடை
 நாள்/நேரம்: ஞாயிறு, ஆகஸ்ட் 14, 2016, 8:00AM
 இடம்: Glacier Ridge Park, Dublin, Ohio
 தொடர்புக்கு: tnf.centralohio@gmail.com
 இணையதளம்: tnfusa.org/chapter/central-ohio
 முகநூல்: facebook/TNFCentralOhioChapter
 | 
											
												|  | 
											
											
												| மணி பெரியகருப்பன், டப்ளின், ஒஹையோ
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 சியாட்டல்: சிரிக்க ஒரு 'செவ்வாய் தோஷம்'
 AIM for Seva: மீராவின் ஆன்மீகப் பயணம்
 சங்கர நேத்ராலயா வழங்கும் எம்.எஸ். சுப்புலக்ஷ்மி நூற்றாண்டு விழா
 மேஸ்ட்ரோ இளையராஜாவின் இசைநிகழ்ச்சி
 நாட்யா: 'The Incomplete Gesture'
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |