| சான் ஹோசே: ஸ்ரீனிவாச கல்யாணம் கலிஃபோர்னியா: ஸ்ரீமஹாருத்ர யாகம்
 நியூ ஜெர்சி: ஸ்ரீ சத்குரு சேவா சமாஜம்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
											
	|  | 
											
												| 2016 மார்ச் 12ம் தேதிமுதல் குளோபல் ஆர்கனைசேஷன் ஃபார் டிவினிடி ஏற்பாடு செய்துள்ள குமாரி பூர்ணிமாஜீயின் சொற்பொழிவுகள் பல நகரங்களில் நடைபெற்று வருகிறது. இவர் ஸ்ரீ மஹாரண்யம் முரளீதர ஸ்வாமிஜியின் பிரதான சீடர்களில் ஒருவர். வரும்நாட்களில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சிகளின் விவரம் பின்வருமாறு: 
 ஏப். 25 - மே 3: ராமாயண நவாஹம், சித்தி விநாயகா கல்சுரல் சென்டர் (40155, Blacow Road, ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா).
 மே 04 - 11: சியாட்டில்
 மே 12 - 15: மினியாபோலிஸ்
 மே 19 - 23: எட்மோண்டன், கனடா
 மே 25 - 30: ரிச்மண்ட், வர்ஜீனியா
 மே 31 - ஜூன் 6: பாஸ்டன்
 
 GOD, USA அமைப்பின்மூலம் சாந்தீபனி குருகுலம் வேத பாடசாலைகளைப் பல ஊர்களில் நடத்தி வருகிறது. இவற்றை ஆதரிக்கவும், மேலே கண்ட நிகழ்ச்சிகளை ஆதரிக்கவும் விரும்புபவர்கள் தொடர்பு கொள்ள:
 தொலைபேசி: 18304GODUSA
 வலைமனை: www.godivinity.org
 | 
											
												|  | 
											
											
												| ஸ்ரீவித்யா ஸ்ரீகாந்த், ப்ளெசன்டன், கலிஃபோர்னியா
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 சான் ஹோசே: ஸ்ரீனிவாச கல்யாணம்
 கலிஃபோர்னியா: ஸ்ரீமஹாருத்ர யாகம்
 நியூ ஜெர்சி: ஸ்ரீ சத்குரு சேவா சமாஜம்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |