| நாட்டியச் சுடர் சிந்தூரியின் நடன நிகழ்ச்சி 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | அபிநயாவின் மகாத்மா |    |  
	                                                        | - ![]() | ![]() டிசம்பர் 2001 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												|  அபிநயா நடன நிறுவனம் வழங்கும் இரண்டு மகத்தான நடன நிகழ்ச்சிகள் 
 காந்தி - தி மகாத்மா  &  ஜக்ரிதி - அகிம்சையின் அறிவொளி! (Gandhi-The Mahatma and Jagriti-Awakening in “Ahimsa - Non-Violence”)
 
 காந்தி - தி மகாத்மா (அரங்கேற்றம்:1995):
 
 மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் வாழ்க்கையில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு.
 
 ஜக்ரிதி - அகிம்சையின் அறிவொளி! (அரங்கேற்றம்: 2001):
 
 மகளிருக்கு எதிரான வன்முறை, அவர்களின் போராட்டம் ஆகியவற்றை வெளிச்சமிடும் நிகழ்ச்சி. ஆசிய-இந்திய சமூகத்தினரிடையே வன்முறை குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதும் இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும்.
 
 மேலதிகத் தகவல்களுக்கு: Elizabeth Fournier (408) 983-0491
 
 இணையம் வழியே பதிவு செய்ய: www.indogram.com/sjc/abhinaya-tickets.html
 | 
											
												|  | 
											
											
												| நேரம்: டிசம்பர் 1 சனிக்கிழமை, இரவு : 7.30 மணி இடம்: Le Petit Trianon, 72 North Fifth in San Jose
 நுழைவுக் கட்டணம்: $15 (பொதுவானது). மாணவர்களுக்கு அனுமதி இலவசம்
 
 தொடர்பு கொள்க:
 அபிநயா டேன்ஸ் கம்பெனி,
 52 ஹரால்ட் அவென்யூ, ஸேன் ஜோஸ், CA 95117
 தொலைபேசி: (408) 983-0491
 தொலை நகல்: (408) 983-0492
 மின்னஞ்சல்: abhinaya_sj@yahoo.com
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 நாட்டியச் சுடர் சிந்தூரியின் நடன நிகழ்ச்சி
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |