| தமிழ்ப்பள்ளிகள் மூன்றாவது ஆண்டு விழா அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் சித்திரைத் திருவிழா
 மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்கா-கனடா விஜயம்
 தென்கலிஃபோர்னியா தமிழ் சங்கம் தமிழ்க் குடும்பக் கொண்டாட்டம்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
	|  | 
											
	|  | 
											
												| மே 1, 2010 அன்று நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் NETS சித்திரை விழாவை நடத்த உள்ளது. இதில் NETS முதல் முறையாக "திருமணத்திற்குப் பிறகு அதிகம் மாறுவது ஆணா, பெண்ணா" என்ற தலைப்பில் நகைச்சுவை பட்டிமன்றம் வழங்க இருக்கிறது. அதனை தொடர்ந்து பிரியா ஆனந்த் மற்றும் உமா ஷங்கர் குழுவினரின் 'நினைத்தாலே இனிக்கும்' மெல்லிசை நிகழ்ச்சி நடைபெறும். 
 நிகழ்ச்சி: NETS சித்திரை விழா
 நாள்: மே 1, 2010
 இடம்: Keefe Tech School, Framingham (MA)
 நுழைவுச்சீட்டு:
 NETS உறுப்பினர்களுக்கு $10
 மற்றவர்களுக்கு $14
 12 வயதுக்குட்பட்டவர்களுக்கு - இலவசம்
 12 முதல் 17 வயது - $5
 | 
											
												|  | 
											
											
												| பூங்கோதை கோவிந்தராஜ், நேஷுவா, NH.
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 தமிழ்ப்பள்ளிகள் மூன்றாவது ஆண்டு விழா
 அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் சித்திரைத் திருவிழா
 மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்கா-கனடா விஜயம்
 தென்கலிஃபோர்னியா தமிழ் சங்கம் தமிழ்க் குடும்பக் கொண்டாட்டம்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |