| சிகாகோவில் 'சங்கம் முதல் ஷேக்ஸ்பியர் வரை' அட்லாண்டா AID வழங்கும் 'நவவித பக்தி'
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | லெமான்ட் கோவிலில் தங்கமுருகன் விழா |    |  
	                                                        | - ![]() | ![]() டிசம்பர் 2009 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
	|  | 
											
											
												|  டிசம்பர் 12, 2009 அன்று சிகாகோ பெருநகர் லெமான்ட் ஹிந்துத் திருக்கோவிலில் தங்கமுருகன் விழா முழுநாள் விழாவாகக் காலை 9:30 மணிமுதல் தொடங்கிக் கொண்டாடப்படும். இதில் இசைக் கல்லூரி ஆசிரியர்களும் மாணவர்களும் பங்கேற்பர். பிரபல பாடகர் சி.எஸ். ஐங்கரன், அனிதா கிருஷ்ணன் ஆகியோர் மெல்லிசை வழங்குவர். வழக்கம்போல ஆடையலங்கார அணிவகுப்பும் உண்டு. அனுமதி இலவசம். | 
											
												|  | 
											
											
												| தொடர்பு கொள்ள: 630.972-0300 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 சிகாகோவில் 'சங்கம் முதல் ஷேக்ஸ்பியர் வரை'
 அட்லாண்டா AID வழங்கும் 'நவவித பக்தி'
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |