|  | 
											
											
												| 
                                                        
	                                                        | ஆகஸ்டு 2007 : வாசகர் கடிதம் |    |  
	                                                        | - ![]() | ![]() ஆகஸ்டு 2007 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												| வளர்ப்புக் குழந்தையால் மட்டுமல்ல, ஒரு தாய் வயிற்றில் பிறந்த இன்னொரு குழந்தைக்கும் வரக்கூடிய ஒன்றுதான் என்பதை 'அன்புள்ள சிநேகிதியே' பகுதியில் மிகப் பக்குவமாக சித்ரா வைத்தீஸ்வரன் கூறியிருக்கிறார். இது சில சமயம் பெற்றோருக்கே அவர்களை அறியாமல் இது தன் வயிற்றுக் குழந்தை, அது வளர்ப்புக் குழந்தை என்ற எண்ணம் வந்துவிடலாம். சாதாரணமாக அந்த முதல் குழந்தை செய்யும் ஒவ்வொரு விஷயத்திலும் குறை கண்டுபிடிக்க ஆரம்பித்து விடுவர். | 
											
												|  | 
											
											
												| சென்னை-நவின், இர்வைன் (கலி.) | 
											
												|  | 
											
											
												|  | 
											
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |