|  | 
											
											
												| 
                                                        
	                                                        | ஜனவரி 2005: வாசகர் கடிதம் |    |  
	                                                        | - ![]() | ![]() ஜனவரி 2005 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												| தாங்கள் ஆசிரியராக இருந்து சீரிய தமிழ்த் தொண்டின் மூலம் நடத்திக் கொண்டிருக்கும் தென்றல் பத்திரிகையைப் படித்தேன். பெரு மகிழ்ச்சி. பாரதி கண்ட நம் தமிழ் உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும் என்ற கனவைத் தாங்களும் குழுவும் நனவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். | 
											
												|  | 
											
											
												| திருமலைசாமி ரெட்வுட் சிடி, கலி.
 | 
											
												|  | 
											
											
												|  | 
											
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |