அனலாத்தி
Jun 2022 தேங்காய், பழம், சூடம், சந்தன ஊதுபத்தி ஒரு கொத்து, தீப்பெட்டி, விளக்குக் கிண்ணியில் நெய் என வரிசையாக ஒயர் கூடையில் அடுக்கிய மலர்விழி, "வேலா, விரசா கடைக்கு ஓடி வெத்தலை பாக்கும், நாலு இலையும் வாங்கிட்டு வா... மேலும்...
|
|
வெட்டென மற!
May 2022 யிஷுன் எம்.ஆர்.டி. நிலைய நடைமேடையில் நின்றுகொண்டிருந்தேன். காலை நேர அவசரத்தில், எதிர்மேடையில் இருக்கும் ரயில், யிஷுனோடு திரும்பினால், உட்கார இடம் கிடைக்குமே என்று என்னைப்போலவே பலரும்... மேலும்...
|
|
அகலாது... அணுகாது...
Apr 2022 வழக்கமான, அட்டவணை மாறாத ஒரு காலைப்பொழுது. சுந்து எழுந்திருக்க ஒரு பிடிவாதம், அடுத்து ஒவ்வொரு தினப்படி கடனுக்கும் நீட்டி நெளிதல் என்று பாடாய்ப் படுத்த, ஒருவாறு அவன் ஆட்டிவைத்த ஆட்டத்துக்கெல்லாம்... மேலும்...
|
|
விளம்பரம்
Apr 2022 "முருகா" என்று சற்று உரக்கவே கத்திவிட்டார் மெய்யப்பன் தன் எதிரில் நின்ற இளைஞனைப் பார்த்து. "தாத்தா, அவர் பெயர் முருகன் இல்லை; ராஜா" என்றாள் பேத்தி மாலினி சிரித்துக்கொண்டே. ராஜாவும் புன்னகைத்தான். மேலும்...
|
|
லாக்கெட் லோகநாதன்
Mar 2022 தேசிய நெடுஞ்சாலை 81ல் அரசுப் பேருந்து கட்டுக்கு அடங்காத காவேரி வெள்ளம்போல சீறிப் பாய்ந்து சென்றது. ஓட்டுனருக்கும், பயணிகளுக்கும் நடுவில் இருந்த திரைச் சீலையைச் சற்று விலக்கி, நடத்துனர் தனது... மேலும்...
|
|
நிதானம் பிரதானம்
Mar 2022 ஒன்பது மாத கர்ப்பிணியான ரேவதி தன் ஃப்ளாட் கதவைப் பூட்டிவிட்டு மெதுவாக வாசலை நோக்கி நடந்தாள். எதிர்த்திசையில் இருந்து திடீரென புயலைப்போல தடதடவென்று ஓடிவந்தான் அந்த இளைஞன். மேலும்...
|
|
|
அந்த நாள்
Feb 2022 தண்டனை அனுபவித்த பின் விடுதலை அடையும் கைதிகள், அடுத்த நாள் சுதந்திரமாகத் தன் வீட்டிற்கும் வெளி உலகிற்கும் செல்கிறோம் என்ற பூரிப்பில் அந்த இரவு எப்படா விடியும் என்று காத்திருப்பது இயல்புதானே? மேலும்...
|
|
சாமியாடி
Jan 2022 கறிக்குழம்பு பக்கத்து தெரு மீனாச்சி ஆக்குறப்ப, வாசனை நம்ம வீட்டுக் கதவைத் தட்டும். பொதுவா வாசனை, இல்லை, ஒருத்தர் பேசறதை வச்சுத்தான் நமக்குப் பசி வரும், ஆனா இந்த கொத்து பரோட்டாவுக்கு மட்டும்தான்... மேலும்...
|
|
ஆன்லைன் ஆனந்தக்கண்ணன்
Jan 2022 பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கும் வசதி வந்தாலும் வந்தது. பத்தடி தூரத்தில் இருக்கும் கடைக்குக்கூட பலபேர் போக மாட்டேங்கிறாங்க சார். அதுவும் இந்த 'ஆன்லைன் ஆனந்தக்கண்ணன்' இருக்கான்... மேலும்...
|
|
கர்த்தரின் பிரியம்
Dec 2021 பெத்லஹேம் மாட்டுத் தொழுவம். மத்திய தரைக்கடலில் இருந்து சில்லென்று வந்த குளிர்காற்று, இறைவன் அருளிய தெய்வமகனின் காலைத் தொட்டு வணங்கியது. மாட்டுத் தொழுவத்தில், உலகின் பாவங்களைப் போக்க... மேலும்...
|
|
தீர்க்கதரிசனம்
Dec 2021 யூதேயா நாட்டை ஏரோது ஆட்சி புரிந்த நாட்களில், அபியா என்னும் ஆசாரிய வகுப்பில் சகரியா என்னும் பேர் கொண்டவன் ஒருவன் இருந்தான். அவனுடய மனைவி எலிசபெத் ஆரோனுடைய குமாரத்திகளில் ஒருத்தி. மேலும்...
|
|