அமெரிக்காவில் ஆறு வாரம்
Feb 2007 அல்ப சண்டைதான். அதனால் வெங்கட்டுக்கும், வேதாவுக் கும் மூன்று நாளாய்ப் பேச்சு வார்த்தை இல்லை. இருவருக்கும் ஒரு கார் தான் இருந்தது. அதனால் சேர்ந்தே ஆபீசுக்கு போனார்கள். திரும்பி வந்தார்கள். மேலும்... (1 Comment)
|
|
முரண்பாடுகள்
Jan 2007 மாலை அலுவலகத்திற்கு இரண்டு மணி நேரம் அனுமதி வாங்கிக் கொண்டு சிறிது சீக்கிரமாகவே வீடு திரும்பினாள் வேணி. காரை கராஜில் நிறுத்தி விட்டு வீட்டுக்குள் நுழைந்தாள். வீட்டுக்குள் நுழைந்தவள் ஸ்வேதா இன்னுமா வரவில்லை என்று மேலே மாடியைப் பார்த்தாள். மேலும்...
|
|
பாசத்து தேசம்
Jan 2007 வயது நாற்பதுகளில் இருக்கும். மாநிறத்துக்கும், கருப்புக்கும் இடையே சண்டை பிடிக்கற ஒரு நிறம். நல்ல ஒசரம். காக்கி நிற மேல் சட்டையும், கால் சட்டையும் - என சுத்தமான சீருடை, நாள் தவறாமல் நெற்றியில்... மேலும்...
|
|
நாணா
Dec 2006 வாசல் கதவு மணிச்சத்தம் கேட்டு பத்மா கதவைத் திறந்தாள். வாசலில் நின்ற பார்வதியைப் பார்த்ததும்
மகிழ்ச்சி உண்டாயிற்று. மேலும்...
|
|
நிம்மதியின் நிழலில்
Nov 2006 என்னடா சொல்றே நீ! நீ சொல்றது நிஜமா?.. என்னால் நம்பவே முடியலையேடா'' ஏர்போர்டின் வாயிலில் நின்றபடி கேட்டாள் சந்தியா. மேலும்...
|
|
தீர்வு
Oct 2006 வேதவல்லிக்கு காலையிலிருந்தே வேலை ஒன்றுமே ஓடவில்லை. இன்று மட்டும் தான் என்றில்லை. சில மாதங்களாகவே இப்படித்தான். ஏனோதானோவென்று ஒரு பிடிப்பில்லாமல் எல்லா வேலைகளையும் செய்து கொண்டிருந்தாள். மேலும்...
|
|
ஜாதிகள் இல்லையடி...
Sep 2006 கண்ணாடி ஜன்னல் ஊடாக வெளியே வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தாள் மங்களம். அவள் தங்கி இருந்த அடுக்குமாடிக் குடியிருப்பைச் சுற்றி ஹட்சன் ஆறு சலனமற்று ஓடிக் கொண்டு இருந்தது. மேலும்...
|
|
சுதா எடுத்த முடிவு
Aug 2006 சுந்தரராமனுக்கும் மீனாட்சிக்கும் அது முதல் அமெரிக்கப் பயணம். எல்லாமே பிரமிப்பாக இருந்தது. மகன் கிரியின் வீடு பிரம்மாண்டமாக இருந்தது. கால் ஏக்கர் தோட்டத்தில் கட்டிய நாலாயிரம் சதுர அடி வீடு. மேலும்...
|
|
ஸ்வாதி
Jul 2006 ஆர்த்தி, சேகர் கலிபோர்னியாவில் லாஸ் ஆல்டோஸ் பகுதியில், தனி வீட்டில், ஒரே மகள் ஸ்வாதியுடன் வாழ்கிறார்கள். சேகருக்கு, சான் பிரான்ஸிஸ்கோவில் வேலை. ஆரம்ப காலத்தில் ஒரு சில இடங்களில்... மேலும்...
|
|
ஆராவமுதன்
May 2006 கிராமத்தில் விடுமுறைக்குப் போயிருந்த போது இளமைக்கால நண்பன் எஸ்வியைப் பார்ப்பேன் என்று நினைக்கவில்லை. எஸ். வெங்கடராமன் என்ற பெயரின் சுருக்கமே எஸ்வி. அவன் தன் மகளோடு பெருமாள் கோயில் அருகே நின்று கொண்டிருந்தான். மேலும்...
|
|
தாயார்
May 2006 ரயில் திருவாங்குடியை நெருங்கி விட்டது. நாகராஜன் கதவுக்கருகே நின்று பெருமூச்சு வாங்கினான். வயிற்றில் பட்டாம்பூச்சி. கையிலிருந்த பெட்டியை ஒருமுறை பார்த்துக் கொண்டான். உள்ளே மூன்று லட்சம் ரூபாய். அப்பாவின் உழைப்பு. மேலும்...
|
|
பழுத்த இலையும் பச்சை இலையும்
Apr 2006 ஆலய மணி கம்பீரமாக ஒலித்தது. அன்று 'புனித வெள்ளிக்கிழமை'. இயேசு பெருமானின் சிலுவை மரணத்தைத் தியானிக்க, அந்த மூன்று மணி நேர ஆராதனைக்கு மக்கள் திரளாய் வந்தனர். மேலும்...
|
|