|  | 
						
							|  TNF: CT ரிதம்ஸின் - தாளலயா Oct 2015
 செப்டம்பர் 19, 2015 அன்று CT Rhythms இசைக்குழுவினர் 'தாளலயா' என்ற இசைவிருந்தை வழங்கியது. தமிழ்நாடு அறக்கட்டளையின் கனெக்டிகட் கிளை ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில் திரட்டப்பட்ட நிதி... மேலும்...
 |  | 
		| 
						
							|  ஃபிலடெல்ஃபியா: TNF ஈகைவிழா Sep 2015
 அக்டோபர் 3 அன்று, தமிழ்நாடு அறக்கட்டளையின் ஃபிலடெல்ஃபியா கிளை ஈகை விழாவை நடத்தவுள்ளது. இது சீர்காழியில் புறக்கணிக்கப்பட்ட, மனவளர்ச்சி குன்றிய மற்றும் சிறப்புக்குழந்தைகள் வாழும்... மேலும்...
 |  | 
						
							|  ஒஹையோ TNF: நெடுநடை Sep 2015
 ஆகஸ்ட் 15, 2015 அன்று இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒஹையோ மாநிலத்தின் கொலம்பஸ் நகரத் தமிழ்நாடு அறக்கட்டளை கிளையின் (TNF-Central Ohio Chapter) சார்பில் நெடுநடை... மேலும்...
 |  | 
		| 
						
							|  ஹூஸ்டன்: அன்னையர் தினவிழா Jun 2015
 மே 10, 2015 அன்று தமிழ்நாடு அறக்கட்டளையின் ஹூஸ்டன் கிளை அன்னையர் தினவிழாவை மீனாட்சியம்மன் ஆலய மண்டபத்தில் கொண்டாடியது. விழாவில், ஹூஸ்டன் பகுதியில் கல்வி மற்றும் சமுதாயப்... மேலும்...
 |  | 
						
							|  நியூ யார்க்: TNF அன்னையர் தினம் Jun 2015
 மே 9, 2015 அன்று தமிழ் நாடு அறக்கட்டளை நியூ யார்க் கிளை அன்னையர்நாள் விழாவை நிதிதிரட்டும் நிகழ்ச்சியாக நடத்தியது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. பாட்டுப் போட்டிகளில் நியூ யார்க்... மேலும்...
 |  | 
		| 
						
							|  TNF:பஞ்சதந்திரம்-நிதிதிரட்ட நாடகம் Feb 2015
 தமிழ்நாடு அறக்கட்டளையின் மிச்சிகன் கிளையும் மிச்சிகன் தமிழ்ச்சங்கமும் டிசம்பர் 14 அன்று ஹூஸ்டன் சந்திரமௌலி எழுதிய 'பஞ்சதந்திரம்' நகைச்சுவை நாடகத்தை, மிச்சிகன் முனைவர் வெங்கடேசன்... மேலும்...
 |  | 
						
							|  கனெக்டிகட்: TNF கிளை துவக்கம் Jan 2015
 டிசம்பர் 13, 2014 அன்று கனெக்டிகட்டில் தமிழ்நாடு அறக்கட்டளையின் கிளை, Jai Ho-CT Rhythms இசை நிகழ்ச்சியோடு, பிரிஸ்டல் ஈஸ்டர்ன் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் தொடங்கியது. மேலும்...
 |  | 
		| 
						
							|  மிச்சிகன்: TNF-MTS ஈகை விழா Sep 2014
 டிசம்பர் 14, 2014 அன்று தமிழ்நாடு அறக்கட்டளை மிச்சிகன் கிளை, மிச்சிகன் தமிழ்ச் சங்கத்தோடு இணைந்து ஈகை விழாவை நடத்தவுள்ளது. ஹூஸ்டன் சந்திரமௌலி எழுதி டெக்சஸ், பென்சில்வேனியா... மேலும்...
 |  | 
						
							|  TNF ஆஸ்டின்: சங்கவை கணேஷ் நடனம் Jul 2014
 ஜூலை 20, 2014 தமிழ்நாடு அறக்கட்டளை (TNF) ஆஸ்டின் கிளைப் பணிகளின் துவக்க நிகழ்வாக சங்கவை கணேஷின் பரதநாட்டிய அரங்கேற்றம் அமையும். நிகழ்ச்சி மாலை 3:15 மணிக்கு... மேலும்...
 |  | 
		| 
						
							|  TNF ஃபிலடெல்ஃபியா: ஈகைத் திருவிழா Jul 2014
 மே 31, 2014 அன்று தமிழ்நாடு அறக்கட்டளை (TNF) ஃபிலடெல்ஃபியா கிளையின் ஈகைத் திருவிழா வெஸ்ட்செஸ்ட் நகரில் நடைபெற்றது. இவ்விழாவில் நியூ ஜெர்ஸி ஸ்டேஜ் ஃப்ரெண்ட்ஸ் நாடகக் குழுவின்... மேலும்...
 |  |  |