|
சம்ஹிதா: நலவாழ்வுப் பயிலரங்குகள்
May 2013 தூத்துக்குடியில் 16 வருடங்களாக சம்ஹிதா இயற்கை/சித்த/ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை மற்றும் யோகாசன மையம் நடத்தி வரும் டாக்டர். ஜெயந்தி செந்தில், அமெரிக்காவின் பல பகுதிகளிலும்... மேலும்...
|
|
விரிகுடாப் பகுதி ஹனுமான் கோவில்
May 2013 சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியில் புதியதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள சங்கடமோசன ஹனுமான் திருக்கோவிலில் ஹனுமான் விக்கிரகத் திறப்புவிழா நெவார்க் நகரில் மேதகு மேயர் ஆலன் நாகி... மேலும்...
|
|
விஸ்வசாந்தி: பரதநாட்டியம்
Apr 2013 ஏப்ரல் 7, 2013 அன்று, 'விஸ்வசாந்தி டான்ஸ் அகாடமி', அதன் கலை இயக்குநர் லதா சுரேஷ் தலைமையில் கான்கார்ட் சிவ முருகன் ஆலய நிதிக்காக, கபர்லி கம்யூனிடி சென்டர் அரங்கில்... மேலும்...
|
|
தமிழ்-ஆங்கில Toast Masters Club
Apr 2013 பொதுமேடையில் தயக்கமின்றி பேசப் பயிற்சி அளிக்கும் சங்கம் 'Toast Masters Club'. தன் உலகளாவிய இணைக்கழகங்கள் மூலம் இச்சங்கம் பேச்சுத்திறனையும், தலைமைப் பண்பையும் ஒருங்கே வளர்த்து... மேலும்...
|
|
அரங்கேற்றம்: ஹரிப்ரியா சுந்தரேஷ்
Apr 2013 மார்ச் 10, 2013 அன்று ஃப்ரீமான்ட் ஒலோனி கல்லூரி, ஸ்மித் சென்டர், ஜாக்ஸன் தியேட்டரில் நிருத்யோல்லாசா டான்ஸ் அகாடமி நிறுவனர் இந்துமதி கணேஷின் மாணவி ஹரிப்ரியா சுந்தரேஷின்... மேலும்...
|
|
இசை: அலேக்யா ராஜநாலா
Apr 2013 மார்ச் 2, 2013 அன்று ஸ்ரீ லலிதகான வித்யாலயா மாணவி அலேக்யா ராஜநாலாவின் கர்நாடக சங்கீதக் கச்சேரி ஓலோனி கல்லூரியின் ஜாக்சன் அரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சி சாரங்கா... மேலும்...
|
|
|
BATS: கவியரங்கம், பட்டிமன்றம்
Mar 2013 ஃபிப்ரவரி 16, 2013 அன்று சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம், கவிமாமணி முனைவர் அப்துல் காதர் தலைமையில் கவியரங்கம் மற்றும் பட்டிமன்றம் ஆகியவற்றை டப்ளின் நகரில்... மேலும்...
|
|
|
ஜாக்சன்வில்: பொங்கல் விழா
Mar 2013 ஜனவரி 26, 2013 அன்று ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள ஜாக்சன்வில்லில் பொங்கல் திருநாள், தமிழ் மன்றம் சார்பில் கொண்டாடப்பட்டது. ஜாக்சன்வில் நகர மேயர் ஆல்வின் பிரவுன் தலைமை... மேலும்...
|
|
கேரலைனா தமிழ் சங்கம்: பொங்கல் விழா
Mar 2013 ஜனவரி 20, 2013 அன்று கேரலைனா தமிழ்ச் சங்கம் பொங்கல் விழாவை கேரி ஆர்ட்ஸ் செண்டரில் கொண்டாடியது. தமிழ்த் தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. சங்கத் துணைத் தலைவர் பாரதி பாண்டியும்... மேலும்...
|
|