Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
நிகழ்வுகள் (Community Events - Previews & Reviews)
All | By Organization | By Year
 
 First Page   Previous (Page 156)  Page  157  of  238   Next (Page 158)  Last (Page 238)
ஸ்ரீ ராம லலிதகலா மந்திர் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா
Oct 2009
செப்டம்பர் 12, 2009 அன்று ஸ்ரீ ராம லலிதகலா மந்திர் கலைப்பள்ளியின் வெள்ளி விழா சன்னிவேல் நகரில் நடந்தது. 25 ஆண்டுகளாகக் கலிபோர்னியா மாகாணத்தில் கர்நாடக... மேலும்...
ராதிகா ஐயர் பரதநாட்டிய அரங்கேற்றம்
Oct 2009
செப்டம்பர் 12, 2009 அன்று ஸாரடோகா உயர்நிலைப் பள்ளி மெக்பீ அரங்கத்தில் லாஸ்யா டான்ஸ் கம்பெனி மாணவி ராதிகா ஐயரின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடந்தது. மேலும்...
அமிர்தா ஹரிஹரன் பரத நாட்டிய அரங்கேற்றம்
Oct 2009
செப்டம்பர் 5, 2009 அன்று குமாரி அமிர்தா ஹரிஹரனின் பரதநாட்டிய அரங்கேற்றம் க்ளாஸன் உயர்நிலைப் பள்ளி, க்ளாஸனில் (மிச்சிகன்) நடைபெற்றது. பரதநாட்டியம், குச்சிபுடி... மேலும்...
அமெரிக்கத் தமிழ் மருத்துவக் கழகத்தின் 5வது மாநாடு
Oct 2009
2009 செப்டம்பர் 4-7 தேதிகளில் அமெரிக்கத் தமிழ் மருத்துவக் கழகத்தின் (ATMA) 5வது வருடாந்திர மாநாடு அட்லாண்டாவில் (ஜார்ஜியா) கூடியது. மேலும்...
நடன அரங்கேற்றம்
Oct 2009
ஆகஸ்டு 30, 2009 அன்று டாலஸ் நகரத்தின் கிரான்வில் நிகழ்கலை அரங்க மையத்தில் ஸ்வேதா சங்கர் மற்றும் நிஷா ஐயர் ஆகியோரின் பரத நாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது. மேலும்...
மஹீதா பரத்வாஜ் கீபோர்ட் கச்சேரி
Oct 2009
ஆகஸ்ட் 29, 2009 அன்று, செயின்ட் லூயிசில் உள்ள தாமஸ் ஜெஃபர்சன் உயர்நிலைப் பள்ளியில் பத்தாவது படிக்கும் மாணவியான மஹீதா பரத்வாஜ், க்ளேடன், மிசௌரியில் உள்ள... மேலும்...
விநாயக சதுர்த்திக்கு லக்ஷ்மிநாராயணா இசைப்பள்ளி கச்சேரி
Oct 2009
ஆகஸ்ட் 23, 2009 அன்று, லாஸ் ஏஞ்சலஸ் மலிபு கோவிலில் பிள்ளையார் சதுர்த்தி விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. அதில் லக்ஷ்மிநாராயணா இசைப்பள்ளி இயக்குனர்... மேலும்...
சௌந்தர்யா நாராயணன் கர்நாடக இசை அரங்கேற்றம்
Oct 2009
ஆகஸ்ட் 15, 2009 அன்று க்ளீவ்லாண்ட் நகர சிவ-விஷ்ணு ஆலய அரங்கில் செல்வி சௌந்தர்யா நாராயணனின் கர்நாடக இசை அரங்கேற்றம் நடந்தது. சௌந்தர்யா 4 வயது முதலே... மேலும்...
நார்த்-சௌத் அறக்கட்டளையின் ஸ்பெல்லிங் பீ போட்டி
Oct 2009
நார்த்-சௌத் அறக்கட்டளையின் 17வது பலுக்கல் தேனீ போட்டிகள் மேரிலாந்து யுனிவர்சிடியின் கல்லூரிப் பூங்காவில் ஆகஸ்ட் 1, 2 தேதிகளில் நடந்தது. மேலும்...
ஸ்ருதிஸ்ரீ சுகுமார் பரத நாட்டிய அரங்கேற்றம்
Oct 2009
ஜூன் 27, 2009 அன்று நார்த்க்ராஸ் நடுநிலைப் பள்ளியில் ஸ்ருதிஸ்ரீ சுகுமாரின் நாட்டிய அரங்கேற்றம் நடந்தது. ஸ்ருதிஸ்ரீ, தனது 5 வயது முதலே இந்தியாவில் நடனம் பயின்றவர். மேலும்...
OSAAT அமைப்புக்காக நாதலஹரி ஜுகல்பந்தி
Sep 2009
செப்டம்பர் 20, 2009 ஞாயிறன்று மாலை 4:00 மணிக்கு மில்பிடாஸ் ஜெயின் மந்திரில் (722 South Main Street Milpitas, CA 95035) திரு ராகவன் மணியன்... மேலும்...
அக்ஷயா சேகர் பரதநாட்டிய அரங்கேற்றம்
Sep 2009
 மேலும்...
 First Page   Previous (Page 156)  Page  157  of  238   Next (Page 158)  Last (Page 238)





© Copyright 2020 Tamilonline