Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
நிகழ்வுகள் (Community Events - Previews & Reviews)
All | By Organization | By Year
 
 First Page   Previous (Page 147)  Page  148  of  238   Next (Page 149)  Last (Page 238)
கனெக்டிகட் தமிழ்ச் சங்கம் சித்திரைத் திருநாள்
Apr 2010
மே 8, 2010 அன்று கனெக்டிகட் தமிழ்ச் சங்கத்தின் சித்திரைத் திருநாள் கொண்டாட்டம் விண்ட்சர் உயர்நிலைப் பள்ளியில்... மேலும்...
கிச்சன் கிலாடி போட்டி
Apr 2010
உங்கள் சமையல் திறமைக்கு ஒரு சவால். புற்றுநோய் அறக்கட்டளை (Cancer Institute Foundation) மீண்டும் 'கிச்சன் கிலாடி' போட்டியை அறிவித்துள்ளது. மேலும்...
மல்லிகா கார்கேயா பரதநாட்டிய அரங்கேற்றம்
Apr 2010
மார்ச் 20, 2010 அன்று கேம்பெல் ஹெரிடேஜ் அரங்கில் லாஸ்யா டான்ஸ் கம்பெனி மாணவி மல்லிகா கார்கேயாவின் நாட்டிய அரங்கேற்றம் நடந்தது. மேலும்...
நிவேதா சந்திரசேகர் கர்நாடகக் கச்சேரிகள்
Apr 2010
சிகாகோவைச் சேர்ந்த நிவேதா சந்திரசேகர் ப்ளோரிடா மாகாணத்தில் இரண்டு கர்நாடக சங்கீத நிகழ்ச்சிகளை அளித்தார். மேலும்...
இலக்குவனார் நூற்றாண்டு விழா மற்றும் புறநானூறு கருத்தரங்கம்
Apr 2010
மார்ச் 14. 2010 ஞாயிற்றுக் கிழமையன்று வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA), வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கம் மற்றும்... மேலும்...
அக்ஷயா இசைப்பள்ளியின் தியாகராஜ ஆராதனை
Apr 2010
மார்ச் 6, 2010 அன்று சிகாகோ அக்ஷயா இசைப்பள்ளி தியாகராஜ ஆராதனை விழாவைக் கொண்டாடியது. பஞ்சரத்ன கீர்த்தனைகளுடன் நிகழ்ச்சி தொடங்கியது. மேலும்...
இரண்டு நாடகங்கள்
Apr 2010
பிப்ரவரி 20, 2010 அன்று கான்கார்ட் முருகன் கோவில் நலநிதிக்காக சென்னை கலாநிலையத்தாரும் விரிகுடாப் பகுதிக் கலைஞர்களும் இணைந்து... மேலும்...
டென்னஸி தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா
Apr 2010
பிப்ரவரி 6, 2010 அன்று டென்னஸி தமிழ்ச் சங்கம் பொங்கல் விழாவைக் கொண்டாடியது. நேஷ்வில் நகர் விநாயகர் ஆலயக் கலையரங்கத்தில் C.S.ஐங்கரன்... மேலும்...
சிகாகோ தமிழ்ச்சங்கம் பொங்கல் விழா
Apr 2010
ஜனவரி 23, 2010 அன்று சிகாகோ தமிழ்ச் சங்கம் பொங்கல் விழாவைத் தனது 41ம் ஆண்டு துவக்க விழாவுடன் இணைத்துக் கொண்டாடியது. மேலும்...
பாரதி தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா
Apr 2010
ஜனவரி 16, 2010 அன்று சான்ஃபிரான்ஸிஸ்கோ விரிகுடாப் பகுதியில் அமைந்துள்ள ஃப்ரீமாண்ட் நகர இந்துக் கோவில் சரஸ்வதி அரங்கில், பாரதி தமிழ்ச் சங்கம்... மேலும்...
சுஹிர் பொன்னுசாமியின் பக்திப் பாமாலை குறுந்தகடு
Apr 2010
ரஷ் (நியூயார்க்) ஸ்ரீராஜராஜேஸ்வரி மீது கொண்ட பக்தியினால் நெகுந்தீவு பொன் சுஹிர் தமிழ் வண்ணப் பாமாலை ஒன்றைக் குறுந்தகடாக வெளியிட்டுள்ளார். மேலும்...
முடிவல்ல ஆரம்பம்
Apr 2010
காசுமேல காசு வந்து, அவனுக்கு ஒரு ரகசிய சிநேகிதியும் கிடைத்து, அவன் நினைத்தது நடந்தது. யாருக்கு என்று யோசிக்கிறீர்களா? விரிகுடாப் பகுதி... மேலும்...
 First Page   Previous (Page 147)  Page  148  of  238   Next (Page 149)  Last (Page 238)





© Copyright 2020 Tamilonline